ஆசிரியைக்கு கொரோனா! மூடப்பட்டது நோர்வூட் பாடசாலை!!

0
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தினை நாளை (07)   முதல் காலவரையறையின்றி பூட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மஸ்கெலியா பிரதேச மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி டி. சந்திரராஜன் தெரிவித்தார். நோர்வூட் தமிழ்...

கொழும்பில் மேலும் 3 பகுதிகள் நாளை முதல் முடக்கம்!

0
கொழும்பு மாவட்டத்தில் வெள்ளவத்தை கோகிலா வீதி உட்பட மூன்று இடங்கள் நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன. கொம்பனித்தெருவில் உள்ள ஹுனுப்பிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவு, கருவாத்தோட்டத்தில் 60ஆம் தோட்டம், வெள்ளவத்தையில் கோகிலா...

21/4 தாக்குதல் – பொலிஸ் விசாரணைகள் நிறைவு! நாளை சட்டமா அதிபரை சந்திக்கிறார் சரத் வீரசேகர!!

0
" ஈஸ்டர் தற்கொலை குண்டு தாக்குதல்களுடன் தொடர்புபட்ட 8 சம்பவங்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைள் நிறைவடைந்துவிட்டன. 257 பேர் விளக்கமறியலில் உள்ளனர். ஆவணங்கள் அனைத்தும் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இனி சட்டமா...

முன்னாள் அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க காலமானார்!

0
முன்னாள் அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க இன்று காலமானார். உயிரிழக்கும்போது அவருக்கு வயது 67. கடந்த 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்டு இவர் பாராளுமன்றிற்கு...

கொரோனா மேலும் எழுவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 137 ஆக உயர்வு!!

0
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர். நான்கு பெண்களும், மூன்று ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஐவர் 60 வயதடைக்கடந்தவர்கள். இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 137 ஆக...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மனு கையளிப்பு!

0
நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் நிதி அமைச்சர் அலி சப்ரியிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.இது தொடர்பில்...

இன்று மாத்திரம் 669 பேருக்கு கொரோனா தொற்று

0
நாட்டில் மேலும் 168 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. இன்று மாத்திரம் 669 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை, மொத்த...

நாட்டில் மேலும் 501 பேருக்கு கொரோனா தொற்று!

0
நாட்டில் மேலும் 501 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனாவால் இதுவரையில்...

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 20 ஆயிரத்து 90 பேர் மீண்டனர்!

0
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 652 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 90 ஆக...

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்

0
2020 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்குமேல் புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்த மாணவர்கள், தரம் 6 இற்கு புதிய பாடசாலைக்குசெல்ல விரும்பின் அதற்கான விண்ணப்படிவம் தற்போது கோரப்பட்டுள்ளது. விண்ணப்படிவத்தையும், வழிகாட்டல் அறிக்கையையும் பாடசாலை அதிபர்கள் ஊடாக...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...