‘விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் 10 நில அதிர்வு கருவிகள்’

0
விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் 10 புதிய நில அதிர்வு கண்காணிப்பு கருவிகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் இருந்தே மேற்படி கருவிகள் கொண்டுவரப்படவுள்ளன - என்று புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின்...

நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

0
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இன்று முற்பகல் கையளிக்கப்பட்டது. எதிரணி பிரதம கொறடா லக்‌ஷ்மன் கிரியல்லவால் மேற்படி பிரேரணை கையளிக்கப்பட்டது. வலுசக்தி அமைச்சருக்கு எதிராக மேற்படி...

20 ஐ ஆதரித்த முஸ்லிம் எம்.பிக்கள் கம்மன்பிலவுக்கு கை கொடுப்பார்களா?

0
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவு வழங்கிய எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், வலுசக்தி அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான வாக்கெடுப்பின்போது எத்தகையை முடிவை எடுப்பது என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து...

சபை இன்று கூடுகிறது – நம்பிக்கையில்லாப் பிரேரணையும் கையளிப்பு!

0
ஜுன் மாதத்துக்கான 2ஆவது நாடாளுமன்றக் கூட்டத்தொடரை இரு நாட்களுக்கு மட்டும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்றும், நாளையும் நாடாளுமன்றம் கூடும் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற அமர்வு நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிப்பதற்காக நாடாளுமன்ற...

அரசுக்கு எதிரான ஆட்டத்தை ஜே.வி.பியும் ஆரம்பித்தது!

0
எரிபொருட்களின் விலை உயர்வு மற்றும் வாழ்க்கைச்செலவு அதிகரிப்புக்கு எதிராக ஜே.வி.பியால் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கை நேற்று மாலை ஆரம்பமானது. மஹரகம நகரில் நேற்று ஆரம்பமான போராட்டம், 22, 23 மற்றும் 25...

மட்டக்களப்பு துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பின்னணி வெளியானது….

0
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மட்டக்களப்பிலுள்ள வீட்டிற்கு முன்பாக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் டிப்பர் சாரதியொருவர் பலியாகியுள்ளார். உயிரிழந்த டிப்பர் சாரதிக்கும் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் இடையில் சில நாட்களின் முன்னர்...

‘விருந்து வைத்த தவிசாளர் உள்ளிட்ட எழுவரும் குடும்பத்தோடு தனிமை’

0
தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி விருந்துபசாரம் நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தலவாக்கலை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்த தலவாக்கலை - லிந்துலை நகரசபையின் தற்காலிக தலைவர் பாரதிதாசன் உட்பட ஏழு பேர் இன்று பிணையில்...

கொரோனாவால் மேலும் 52 பேர் உயிரிழப்பு!

0
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 52 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 633...

மட்டக்களப்பில் பரபரப்பு – இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு முன் துப்பாக்கிச்சூடு!

0
ஆளுங்கட்சி உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டுக்கு முன்பாக இன்று மாலை  துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்தவர் உயிரிழந்துவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில், மென்டர்சன்...

‘கேஸ்’ விலை உயருமா? அமைச்சரவை உப குழு எடுத்த முக்கிய முடிவு!

0
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதிப்பதில்லை என அமைச்சரவை உப குழு தீர்மானித்துள்ளது. சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. இது தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழுவே...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...