“சொகுசு வாகனங்களை மக்களுக்காக அர்ப்பணித்து பெளத்த தேரர்கள் முன்மாதிரியாக நடக்க வேண்டும்”

0
வண எல்லே குணவன்ச தேரர், "பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பொது காரியங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும்" என கூறுகிறார். இது நல்ல யோசனை. ஆனால் அதற்கு முன், இந்நாட்டை மாறி மாறி ஆட்சி...

உடபுஸல்லாவ சுகாதார பிரிவில் மேலும் 21 பேருக்கு கொரோனா!

0
நுவரெலியாவில் மேலும் 46 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும், அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வருமாறு, அக்கரப்பத்தனை - 1 கந்தப்பளை - 4 நானுஓயா - 2 நுவரெலியா -...

”விதிமீறி கல்யாணம்’ – யாழில் கைவரிசை காட்டிய கொரோனா

0
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் – பண்டத்திரிப்பு பகுதிகளில் கொரோனா விதிகளை மீறி இடம்பெற்ற திருமண கொண்டாட்டங்களில் கலந்துகொண்டவர்களில் பதின்மூன்று பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விதி மீறி நடந்த திருமண நிகழ்வு குறித்து சுகாதார...

அதிக விலைக்கு மரக்கறி, பழவகைகளை விற்பனை செய்தால் அனுமதி பத்திரம் இரத்து

0
கொரோனா தொற்று நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட தொழில்முனைவோர் மற்றும் நுகர்வோர் ஆகிய இரு தரப்பினரையும் பாதுகாக்கும் ஒரு திட்டம் குறித்து கவனம் செலுத்துமாறு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும், டிஜிட்டல் தொழில்நுட்ப...

21 ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்வு – மீண்டும் அமுலாகும் திகதியும் அறிவிப்பு!

0
நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படும் - என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதன்பின்னர்  23 ஆம் திகதி இரவு 10 மணி...

‘கேஸ்’ விலை உயருமா? திங்கட்கிழமை முடிவு வெளியாகும்!

0
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக, நேற்றிரவு (17) நடைபெறவிருந்த அமைச்சரவை உப குழுவின் கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது. எனினும், எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல் அமைச்சரவை உப குழுவின் கூட்டம் நடைபெறவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர்...

தோட்டத் தொழிலாளர்களுக்கும் 5000 ரூபா வேண்டும் – புஸல்லாவையில் போராட்டம்

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் 5000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறும், விவசாயிகளுக்கு தேவையான உரத்தை வழங்குவதற்கான உரிய பொறிமுறை வகுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ் முற்போக்கு கூட்டணியால் புஸல்லாவை நகரில் இன்று (18.06.2021)...

இலங்கை மீனவர்களை இந்திய படை தாக்கியதா? தூதரகம் மறுப்பு

0
இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் தாக்கப்பட்டிருப்பதாக ஜூன் 17ஆம் திகதி வெளியாகியிருக்கும் செய்திகள் அனைத்தும் முற்றுமுழுதாக உண்மைக்குப் புறம்பானவையாகும் என்று இலங்கையிலுள்ள இந்திய தூதுரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், " இவ்வாறான...

1,816 பேரின் உயிரை பறித்த ‘கொரோனா’ 3ஆவது அலை!

0
கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நேற்றுவரை நாட்டில் ஆயிரத்து 816 பேர் பலியாகியுள்ளனர் - என்று கொரோனா பரவல் தடுப்பு செயற்பாட்டு மையத்தின் தரவுகள்...

கம்மன்பிலவை விரட்ட சம்பந்தனிடம் உதவிகோரும் சஜித்!

0
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், பேச்சாளர் சுமந்திரன்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...