நுவரெலியாவில் மேலும் 123 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

0
நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 123 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

21 ஆம் திகதிக்கு பிறகும் பயணத்தடை தொடருமா? வெளியானது அறிவிப்பு

0
நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை எதிர்வரும் 21 ஆம் திகதி தளர்த்தப்படுமா என்பது தொடர்பில் 19 அல்லது 20 ஆம் திகதியளவிலேயே முடிவு எடுக்கப்படும் - என்று  அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான...

A/L பரீட்சை ஒத்திவைக்கப்படுமா?

0
2021 கல்விப் பொதுத்தராதர உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவதில் தாமதம் ஏற்படக்கூடும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் COVID – 19 தொற்று நிலைமையினால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையே இதற்கு காரணமாகும். தற்போதைய...

‘தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 33,949 பேர் கைது’

0
தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் ஆயிரத்து 356 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரை அச்சட்டத்தைமீறிய குற்றச்சாட்டில் 33 ஆயிரத்து 949 பேர்...

பிரியா-நடேஸ் குடும்பம் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமிலிருந்து விடுதலை!

0
புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரியா- நடேஸ் குடும்பத்தினரின் நீண்ட போராட்டத்திற்கு சாதகமான பதிலொன்று கிடைத்துள்ளது. ஆனால் அவர்களது நிரந்தர எதிர்காலம் குறித்த முடிவு எதுவும் வெளியாகவில்லை. குறித்த குடும்பம் கிறிஸ்மஸ்...

‘சஜித் பக்கம் தாவிய குட்டி யானைகள் மீண்டும் சிறிகொத்த திரும்பின’

0
ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து சஜித் அணி பக்கம் தாவிய உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களில் 16 பேர் மீண்டும் ஐ.தே.கவுடன் சங்கமித்துள்ளனர். கம்பளை நகரசபை உறுப்பினர்கள் 10 பேரும், கண்டி மாநகரசபை உறுப்பினர்கள் மூவரும், உதபளாத்த பிரதேச சபை...

மொட்டு கூட்டணிக்குள் முறுகல் – அவசரமாக நாடு திரும்புகிறார் பஸில்!

0
அமெரிக்கா சென்றுள்ள பஸில் ராபக்ச எதிர்வரும் 23 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு அமெரிக்கா சென்றிருந்த பஸில் ராஜபக்ச, ஜுலை நடுப்பகுதியிலேயே நாடு...

‘பின்வாங்கவில்லை – நிச்சயம் பதிலடி கொடுப்பேன்’ – சாகர சூளுரை!

0
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு பதிலடிகொடுக்கும் வகையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாடு திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணத்தால் குறித்த ஊடகவியலாளர்...

ஒரே நாளில் 32 ஆண்களும், 25 பெண்களும் கொரோனாவால் பலி!

0
கொரோனா வைரஸ் தொற்றால் ஜுன் 13 ஆம் திகதி மாத்திரம் 57 பேர் பலியாகியுள்ளனர். இது தொடர்பான தகவல்கள் நேற்று வெளியிடப்பட்டன. 32 ஆண்களும், 25 பெண்களுமே இவ்வாறு பலியாகியுள்ளனர. இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த...

‘பஸில் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது’

0
பஸில் ராஜபக்ச நாட்டில் இருந்திருந்தால் எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு இடமளித்திருக்கமாட்டார்.  எரிபொருட்களின் விலை உயர்வு மக்களை பாதிப்படையச் செய்துள்ளது. கொழும்பில் இருந்து தீர்மானம் எடுப்பவர்களுக்கு இது தெரியாது. மக்களோடு மக்களாக வாழும் எமக்குதான்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...