நாட்டில் மேலும் 632 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 632 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பேலியகொடை கொத்தணிமூலம் 551 பேருக்கும் சிறைச்சாலை கொத்தணிமூலம் 81 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 07...
ஹெல உறுமயவிலிருந்து விடைபெற்றார் சம்பிக்க!
ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்தும் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று விலகியுள்ளார்.
இலங்கை மன்றத்தில் இடம்பெற்ற ஜாதிக ஹெல உருமயவின் விசேட பிரதிநிதிகள் கூட்டத்தில் அவர் இந்த தீர்மானத்தை...
‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 23,304 பேர் மீண்டனர்!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 473 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 304 ஆக...
“நான் சோழ பரம்பரை வீரன், அட்டைக்கத்தி வீரனல்ல” – அரசியல் எதிரிகளுக்கு மனோ சாட்டையடி!
" என் பாதையில் என்னை போக விடுங்கள்." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி, தன்னை விமரிப்போருக்கு, அவரது முகநூல் தளத்தில் கடுமையாக பதிலளித்துள்ளார்.
இது தொடர்பில் அவரின்...
இலங்கையில் 10வீதமானோருக்கு கொரோனா தடுப்பூசி – உலக சுகாதார ஸ்தாபனம்
இலங்கை சனத்தொகையில் 10 வீதமானவர்களுக்கு கொரோனா தொற்று ஒழிப்பிற்கான தடுப்பூசியை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானித்துள்ளது.
மத்திய மற்றும் குறைந்த வருமானம் பெறும் நாடுகளுக்கு ஒரு பில்லியன் தடுப்பூசிகளை வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ்...
கொழும்பு மாவட்டத்தில் 13,710 பேருக்கு கொரோனா
கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையால் ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து நேற்றுவரை கொழும்பு மாவட்டத்தில் 13 ஆயிரத்து 710 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 445 தொற்றாளர்கள்...
கொரோனாவால் உலகளவில் 16 லட்சம்பேர் உயிரிழப்பு!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 லடசத்தை தாண்டியுள்ளது.
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ்...
யானை – மனித மோதலினால் அதிகமான யானைகள் இறக்கும் நாடாக இலங்கை
யானை – மனித மோதலால் உலகில் அதிக எண்ணிக்கையிலான யானைகள் இறக்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது என்பது பொதுக் கணக்குகள் பற்றிய குழுவின் கூட்டத்தில் (கோபா) தெரியவந்துள்ளது.
யானை – மனித மோதலால் அதிகளவான...
சிவனொளிபாத மலை யாத்திரை 29 இல் ஆரம்பம்! பூஜைகள், அன்னதானங்களுக்கு தடை!!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிவனொளிபாத மலை யாத்திரை இம்முறை சுகாதார பாதுகாப்புகளுடன் ஆரம்பமாகவுள்ளது.
சிவனொளிபாத மலை யாத்திரைக்காக இரத்தினபுரி மாவட்டத்தின் 4 வழிகளில் புனித புத்தர் சிலை மற்றும் புனித பொருட்களைத் தாங்கி செல்லும்...
2ஆவது அலைமூலம் 27,743 பேருக்கு கொரோனா – 134 பேர் உயிரிழப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸ் 2ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (11) 27ஆயிரத்து 743 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 134 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை)
மினுவாங்கொட கொத்தணிமூலம் 3...



