47 ஆயிரத்து 193 மாணவர்கள் புதிய பாடசாலை தெரிவுக்கு தகைமை
இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளி அடிப்படையில் திறமைச் சித்தி பெற்றுள்ள ஆறாம் ஆண்டுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களுக்கு புதிய பாடசாலைகளை பெற்றுக்கொடுக்கும் செயற்பாடுகளை ஒன்லைன் மூலமாக மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு...
‘கொரோனா’வால் கடந்த 10 நாட்களில் 30 பேர் உயிரிழப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸ் 2ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (10) 26 ஆயிரத்து 981 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 133 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை)
மினுவாங்கொட கொத்தணிமூலம்...
‘ஜனாஸாக்களை அடக்கம் செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம்’
கொவிட்-19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பில் ஆராயும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும், சுகாதார தரப்பின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று பாராளுமன்ற வளாகத்திலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்று (2020.12.10) நடைபெற்றது.
கொவிட்-19...
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவராக மஹிந்த தேசப்பிரிய
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் புதிய தவிசாளராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளரான மஹிந்த தேசப்ரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர்கள்
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள்
நிதி ஆணைக்குழு உறுப்பினர்கள்
‘கொரோனா’ – மேலும் இருவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 146 ஆக உயர்வு!!
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு மற்றும் வெலிகம பகுதிகளைச் சேர்ந்த இரு பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது.
2ஆவது அலைமூலம்...
நாட்டில் இன்று மாத்திரம் 469 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 169 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. நாட்டில் இன்று மாத்திரம் 469 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 30...
ஆயுர்வேத பாணி மருந்து சபாநாயகருக்கு வழங்கப்பட்டது
கொரோனா வைரஸ் தொற்றுக்கான ஆயுர்வேத மருந்து எனக் கூறப்படும் பாணி மருந்து இன்று சபாநாயகருக்கு வழங்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கான ஆயுர்வேத மருந்தொன்று கண்டுபிடிக்கப்பட்டு, அந்த மருந்து தொடர்பிலான மூன்றாம் கட்ட ஆய்வுகள்...
நாட்டில் மேலும் 300 பேருக்கு கொரோனா தொற்று
நாட்டில் மேலும் 300 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பேலியகொடை கொத்தணிமூலம் 279 பேருக்கும் சிறைச்சாலை கொத்தணிமூலம் 21 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 375...
‘பட்ஜட்’ நிறைவேற்றம்! ஜனவரி 5வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் கன்னி வரவு – செலவுத்திட்டம்மீதான இறுதி வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.
அரசாங்கமும் அதன் தோழமைக்கட்சிகளும் பாதீட்டை ஆதரித்து வாக்களிக்கவுள்ளதுடன், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி...
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கதறி அழுது போராட்டம்
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் யாழ். நாவலா் வீதியில் உள்ள ஐ.நா. அலுவலகம் முன்பாக கவனயீா்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தினர்.
இன்று காலை 9 மணி தொடக்கம் காணாமல்...



