யாழில் விபத்து – ஒருவர் பலி! இருவர் படுகாயம்!!

0
யாழ்ப்பாணம் தென்மராட்சி நுணாவில் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி மீது கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.   நுணாவில் சந்திக்கு அண்மையில் ரயர்...

கண்டி ,மஹியாவ பகுதிக்கு பயணக்கட்டுப்பாடு!

0
கண்டி, மஹியாவ பகுதி இன்று தனிமைப்படுத்தப்பட்டு, பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மஹியாவ பகுதியில் 28 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பகுதியில் இருந்து வெளியேறுவதற்கும், வெளியாட்கள்...

தமிழ்க் கூட்டமைப்பை தடை செய்தால், அடுத்து என்ன?

0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்தாலும் தாம் தமது கொள்கைகளை முன்னிறுத்தி வேறு கட்சியில் போட்டியிடுவோம் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஜானம் தெரிவித்துள்ளார். அத்துடன் கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன், சாணக்கியன் மற்றும் சுமந்திரன் போன்றோர்...

‘இலங்கையில் திறமைக்கு இடமில்லை – இனத்திற்கே முன்னுரிமை! ராதா கவலை!

0
இந்தியாவில் தமிழ் நாட்டில் சேலம் சின்னப்பட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞன் ஒரு தமிழனாக இந்திய கிரிக்கட் அணியில் தெரிவு செய்யப்பட்டு சாதிக்கின்றார். ஆனால் எங்களுடைய இலங்கையில் 2 கோடி மக்களில் ஒருவரை தெரிவு...

‘சிறைச்சாலை கலவரம்’ – விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிப்பு!

0
மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவும், பரிந்துரைகளை முன்வைப்பதற்காகவும் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய விசாரணைக்குழுவின் இடைக்கால அறிக்கை இன்று (9) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பாராளுமன்றம் இன்று முற்பகல் சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில்...

கொழும்பில் 12,604 பேருக்கும், கண்டியில் 883 பேருக்கு கொரோனா!

0
நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 798 கொரோனா தொற்றாளர்களில் 526 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அத்துடன், ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை கொழும்பு மாவட்டத்தில் 12 ஆயிரத்து 604 பேருக்கு...

‘சிறைச்சாலை கலவரம்’ – 165 பேரிடம் வாக்குமூலம்! இடைக்கால அறிக்கை இன்று சபைக்கு!!

0
மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் சி.ஐ.டியினர் இதுவரை 165 இற்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளனர். சிறைச்சாலை வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர்கள், தாதியர்கள், சிறைக் கைதிகள் , சிறைச்சாலை அதிகாரிகள்ஆகியோரிடமே இவ்வாறு வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மோதல்...

தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் மலையக வீரர்கள்!

0
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இம்மாதம் 26ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதிவரை நடைபெறவுள்ள தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு தகுதி உடையவர்களின் குறும்பட்டியலை இலங்கை மெய்வல்லுநர் சங்கம் அறிவித்துள்ளது. இலங்கையின் முன்னணி மெய்வல்லுநர்கள் பங்குபற்றவுள்ள...

நாட்டில் மேலும் 797 பேருக்கு கொரோனா! தொற்றாளர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியது!!

0
நாட்டில் மேலும் 797 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொத்தணிமூலம் 567 பேருக்கும் சிறைச்சாலை கொத்தணிமூலம் 230 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 378...

கொரோனாவால் கொழும்பில் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு!

0
பிறந்து 20 நாட்களேயான குழந்தையொன்று கொரோனா வைரஸ் தொற்றால் இன்று உயிரிழந்துள்ளது. கொழும்பு, தொட்டலங்க பகுதியைச் சேர்ந்த குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது. கடும் காய்ச்சல் காரணமாக குறித்த குழந்தை நேற்றிரவு கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது....

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...