‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 18,304 பேர் மீண்டனர்!
'கொரோனா'வின் பிடிக்குள் இருந்து 18,304 பேர் மீண்டனர்!
‘புரவி புயல் நாட்டு எல்லையைக் கடக்கும் நேரம் அறிவிப்பு’
புரவி சூறாவளி திருகோணமலை மற்றும் பருத்தித்துறைக்கிடையிலான முல்லைத்தீவினை அண்மித்த கடற்பரப்பில் இன்று இரவு 7.10 இற்கு நாட்டிற்குள் பிரவேசிக்கும் என எதிர்பார்த்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்போது கிழக்கு, வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய...
வடக்கு மாகாணத்தில் பாடசாலைகள் 2 நாட்களுக்கு பூட்டு!
வடக்கு மாகாணத்தில் 4 மாவட்டங்களில் நாளை வியாழக்கிழமையும் மறுநாள் வெள்ளிக்கிழமையும் பாடசாலைகள் மூடப்படும் என்று மாகாண ஆளுநர், திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி...
‘3.5 கிலோ எடைகொண்ட மழைக்காளான் தொடர்பில் ஆராய்ச்சி’
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட 3.5 கிலோ எடை கொண்ட மழைக்காளான் விவசாய ஆராய்ச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. இரணைமடு சந்தியில் அமைந்துள்ள விவசாய ஆராய்ச்சி நிலையத்துக்கு குறித்த காளான் எடுத்து செல்லப்பட்டது.
விவசாய...
உயிரிழந்த 11 கைதிகளில் 9 பேருக்கு கொரோனா தொற்று!
மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 11 கைதிகளில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் காயமடைந்துள்ள கைதிகளுள் 40 இற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது எனவும்...
‘ சிறைச்சாலை கலவரம்’ – சபையில் அனைத்து தகவல்களும் முன்வைக்கப்படும்
" மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் கவலையடைகின்றோம். அச்சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களும் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்." - என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களால் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு...
இன்று மாத்திரம் 541 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 273 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
இன்று மாத்திரம் இதுவரை 541 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மொத்த...
‘கொரோனா’ மேலும் நால்வர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 122 ஆக உயர்வு!!
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இரு ஆண்களும், இரு பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் நால்வரும் 73 வயதைக் கடந்தவர்கள் என்பதுடன் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர்.
இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ்...
‘மின் கட்டமைப்பில் ஏற்படும் கோளாறு காரணமாக இறப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபா இழப்பீடு’
மின்சார சபையின் மின் கட்டமைப்பில் ஏற்படும் கோளாறு மற்றும் குறைபாடுகள் காரணமாக ஏற்படும் இறப்புக்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் வகையில் காப்புறுதித் திட்டமொன்றை தயாரிக்க மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும...
‘கொரோனா’ தொற்றாளர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியது!
நாட்டில் மேலும் 268 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 255 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால்...



