இலங்கையின் 75ஆவது பட்ஜட் நாளை சமர்ப்பிப்பு – டிசம்பர் 10 இறுதி வாக்கெடுப்பு!

0
பிரதமரும், நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்சவினால் 2021 நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு (வரவுசெலவுத்திட்ட உரை) முன்வைக்கப்படவிருப்பதால் நாடாளுமன்றம் நாளை (17) பிற்பகல் 1.40 மணிக்கு கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க...

20 ஐ ஆதரித்த அரவிந்தகுமாருக்கு ஆளுங்கட்சி பக்கம் ஆசனம்!

0
அரவிந்தகுமார், டயானா கமகே ஆகியோருக்கு பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சி பக்கத்தில் ஆசனங்களை ஒதுக்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவால் இதற்கான கோரிக்கை சபாநாயகரிடம் முன்வைக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது. அத்துடன், அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு...

கொழும்பு மாவட்டத்தில் 43 நாட்களில் 5,668 பேருக்கு கொரோனா!

0
கொழும்பு மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 541 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் நேற்றுவரை கொழும்பு மாவட்டத்தில் 5 ஆயிரத்து 668 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட...

’20’ ஐ ஆதரித்த டயானாவுக்கு ஆப்பு வைத்தார் சஜித்!

0
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த  டயானா கமகேவை கட்சியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி, அது தொடர்பான விளக்க கடிதத்தை டயானாவுக்கு அனுப்பிவைத்துள்ளது. 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த டயானாவை...

களுத்துறை மாவட்டத்தில் 803 பேருக்கு கொரோனா!

0
களுத்துறை மாவட்டத்தில் இதுவரை 803 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அப்பிரதேச சுகாதாரச் சேவை பணிப்பாளர் உதய ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, களுத்துறையில் அடையாளம் காணப்பட்ட...

‘பேலியகொட கொத்தணிமூலம் இதுவரை 10,674 பேருக்கு கொரோனா’

0
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2 ஆவது அலைமூலம் இதுவரையில் 13 ஆயிரத்து 780 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 704 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். மினுவாங்கொட கொத்தணி – 3,106 பேலியகொடை- 10,674 இவர்களில்...

2 ஆவது அலைக்கு மத்தியில் வருன்கிறது கோட்டா அரசின் கன்னி ‘பட்ஜட்’ !

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் கன்னி வரவு - செலவுத் திட்டம் நாளை  (17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நாடாளுமன்றம் 17 ஆம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...

‘கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட விலைமாதுகள்’

0
தலைநகர் கொழும்பு  உட்பட அதனை அண்டிய நகர்ப்பகுதிகளில் நடமாடும் விபச்சாரிகளால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாகவும் இதனால் அவர்கள் வீடுகளுக்குள்ளேயே சுய தனிமைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கு...

18 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய விசேட உரை!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் புதன்கிழமை (18) இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். குறித்த விசேட உரை அனைத்து தொலைக்காட்சி மற்றும் மற்றும் வானொலி அலைவரிசைகளின் ஊடாக ஒலி /...

நாட்டில் இன்று மாத்திரம் 704 பேருக்கு கொரோனா தொற்று!

0
நாட்டில் மேலும் 160 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. இன்று இதுவரையில் 704 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...