தவறிழைக்கவில்லை: எத்தனை தடவை அழைத்தாலும் விசாரணைக்கு வருவேன்!
"நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே, எத்தனை முறை அழைத்தாலும் அச்சமின்றி விசாரணைக்கு வந்து சவாலை எதிர்கொள்வோம்" என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
நிதிக் குற்றப்...
களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ நியமனம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (22) முற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்...
பல்கலைக்கழக மாணவர்களுக்கான 55 புதிய விடுதித் திட்டம்: முதலாவது கட்டடப் பணி வவுனியாவில் ஆரம்பம்
நாடு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான விடுதி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள 55 புதிய மாணவர் விடுதித் திட்டங்களின் கீழ், முதலாவது விடுதியாக வவுனியாப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படவுள்ள புதிய...
திருவிழாக்களில் வாணவேடிக்கைகளையும் களியாட்டங்களையும் முற்றிலும் நிறுத்துக: தென்கயிலை ஆதீனம் வேண்டுகோள்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சைவத் திருக்கோவில் ஒன்றில் இடம்பெற்ற திருவிழா நிகழ்வின் அதீத வெளிச்சத்தை வெற்றுக்கண்ணால் பார்த்த பலர் கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பது மிகுந்த துயரத்தைத் தோற்றுவித்துள்ளது என்று தென்கயிலை ஆதீனம் தவத்திரு...
யாழ். ஆலயத் திருவிழாவில் லேசர் ஒளிக்கீற்றுத் தாக்கம்: 400 இற்கு மேற்பட்டோருக்கு கண் பாதிப்பு
யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு - பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவின்போது பயன்படுத்தப்பட்ட லேசர் ஒளிக்கீற்று மற்றும் வாணவேடிக்கை காரணமாகக் கண் பாதிப்படைந்த 400 இற்கும் மேற்பட்டோர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பண்டத்தரிப்பு -...
கடைசி நாடாளுமன்ற உரையில் தமிழ் மொழியை மறந்த அர்ச்சுனா எம்.பி.
தனது கடைசி நாடாளுமன்ற உரையெனக் குறிப்பிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நேற்று ஆற்றிய உரையில், ஒரு இடத்திலேனும் தமிழ் மொழியை பயன்படுத்தவில்லை. சிங்கள மொழியில் மாத்திரமே கடைசி உரையை நிகழ்த்தி இருந்தார்.
சுமார்...
அர்ச்சுனா எங்கே என தேடாதீர்: விடைபெறுகின்றேன்! 2029 இல் மீண்டும் வருவேன்!!
நாடாளுமன்றத்தில் இருந்து தாம் விடைபெறுவதாகவும், இதுவே தனது இறுதி உரை என்றும் அர்ச்சுனா இராமநாதன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (21) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு...
மக்கள் உணவின்றி தவிக்கும்போது 22 எதற்கு?
“அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தைவிட, மக்களுக்காக இந்த அரசாங்கம் பல விடயங்களை செய்ய வேண்டியுள்ளது. அவற்றை செய்துமுடித்துவிட்டு, எந்தவொரு திருத்தத்தையும் கொண்டுவரலாம்.” – என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
மக்கள் உண்பதற்குகூட...
எல்-நினோ தாக்கத்தால் பெருந்தோட்டத் துறைக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்தும் ஆராய்வு
எல்-நினோ காலநிலைத் தாக்கத்தை எதிர்கொள்வதற்கான விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவின் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
தற்போது ஏற்பட்டிருக்கும் எல்-நினோ...
யாழில் பலருக்கு கண்பாதிப்பை ஏற்படுத்திய சம்பவம்: விசாரணை ஆரம்பம்
யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நேற்றைய ஆலயத் திருவிழாவின் போது , அதிக ஒளி பாவனையால் நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கண் பாதிப்புக்கான காரணத்தைக் கண்டறியும்...













