இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டத்தை அநுர வெளியிட வேண்டும்!

0
"தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் தமது திட்டம் யாது என்பதை இன்று ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரச்சாரத்துக்காக யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளிப்படையாகத் தமிழ் மக்களுக்குத்...

ஜனாதிபதி, பிரதமர் யாழில் இன்று பிரச்சாரம்

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோர் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் வருகின்றனர். எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாகப் பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்கவே இருவரும்...

மண்வெட்டியால் தாக்கி பெண் ஒருவர் கொலை! வவுனியாவில் பயங்கரம்

0
வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஈச்சங்குளம், அம்மிவைத்தான் பகுதியில்...

நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்

0
நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை - ராமாபுரத்தில் உள்ள வீட்டில் அவரது உயிர் பிரிந்தது. தமிழ் சினிமாவில் பல்வேறு கதாப்பாத்திரங்களில் அவர் நடித்துள்ளார். கே.பாலச்சந்தரின் ‘பட்டின பிரவேசம்’ படத்தின் மூலம்...

வென்றது இலங்கை: சாதனை படைத்தார் குசல் பெரேரா!

0
டி20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த இலங்கை வீரர் என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனையை குசல் பெரேரா படைத்துள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில்...

இதொகா வேட்பாளர்களுக்கு ஆதரவாக ரணில் நாளை பிரச்சாரம்!

0
பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிடும் இதொகா வேட்பாளர்களை ஆதரித்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். கொட்டகலை சிஎல்எப் மைதானத்தில் நாளை முற்பகல் 10.30 மணிக்கு விசேட கூட்டம்...

சீரற்ற காலநிலையால் 12,237 பேர் பாதிப்பு

0
யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 3, 346 குடும்பங்களைச் சேர்ந்த 12,257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை, வெள்ளத்தால் ஏழு வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. சீரற்ற காலநிலையால் புத்தளம் மாவட்டத்திலேயே...

மின் கட்டணம் 30 வீதத்தால் குறைக்கப்படும்!

0
மின்சார கட்டணம் 30 சதவீதத்துக்கு மேல் குறைக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புள்ளை பகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறியவை...

2025 இற்கான பாதீடு பெப்ரவரி இறுதியில் முன்வைப்பு

0
2025 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையிலேயே...

அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை

0
புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகி சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகே புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய பணி குறித்து கவனம் செலுத்தப்படும். அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசமைப்பு...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....