காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அமைச்சரின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
போரின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட வடக்கு, கிழக்கு தமிழர்கள் மீண்டும் வருவார்கள் என நம்ப முடியாது என புதிய அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் தெரிவித்த கருத்தை இலங்கையின் நீண்ட நெடிய போராட்டத்தை...
பொதுத்தேர்தலில் தமிழர்கள் சரியான முடிவை எடுத்தனர்: சீனத் தூதுவர்
"அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருக்கின்றது என்றே நான் நம்புகின்றேன். அந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருப்பதானது தமிழ் மக்கள்...
மலையக மக்களின் விடிவெள்ளியாய் களம் கண்டவர்
மலையகத்தின் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் 25வது சிரார்த்த தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது!
1913 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி பிறந்த சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் மலையக அரசியல்...
அணு ஆயுதத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம்!
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
சர்வதேச அளவில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,...
22 என்ற அஸ்திரம் ஏவப்படுவதன் நோக்கம் என்ன?
இலங்கையின் தற்போதைய அரசமைப்பின் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். சட்ட ரீதியாக ஏதேனும் தடங்கள் ஏற்படாதபட்சத்தில் திட்டமிட்ட அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும் என்பதே...
200 வருட வலிகளுக்கு ரூ.1700 தான் தீர்வா?
இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னரும், சுதந்திரமடைந்த பின்னரும் சொற்ப அளவு சம்பளத்தைக்கூட போராடிபெற வேண்டிய அவல நிலையே மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வில் நீடிக்கின்றது.
இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக தோட்டத் தொழிலாளர்கள் சம்பள...
தேயிலை தொழில்துறையின் சன்நாமத்திற்கு அரசியல்வாதிகளினால் பங்கம்!
அண்மையில் நுவரெலியா, உடரத்தல பிரதேசத்தில் தொழிற்சாலை ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் நடந்துகொண்ட விதம் சர்வதேச தரத்தில் மேற்கொள்ளப்படும் தேயிலை உற்பத்திக்கு பங்கம் ஏற்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
களனிவெளி...
வடக்கில் பல வடிவங்களில் தொடரும் காணி பிரச்சினை
காணி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் காணப்படும் காணி உரிமையாளர்களுக்கு அரச காணிகளின் பூரண உரிமையை வழங்குவதற்காக பெரும் விளம்பரத்துடன், “உறுமய” (உரித்து) வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னியின் நூற்றுக்கும் மேற்பட்ட...
அரிசி நிவாரணத்தின் பின்னாலுள்ள ‘அரசியல்’ கதைகள்…!
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள பின்னணியில் அரிசி நிவாரணம் வழங்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இரு மாதங்களுக்கு இந்த அரிசி நிவாரணம் கிடைக்கப்பெறும் என...
இழுபறியில் சம்பளம்: தொடரும் நாடகம் – தீர்வு எப்போது?
நாட்டில் தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலைக்கமைய நால்வரடங்கிய குடும்பமொன்றுக்கு மாதாந்த உணவு தேவைக்கே 60 ஆயிரம் ரூபாவுக்கு மேல் தேவை. இதர அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும், மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட கட்டணங்களுக்காகவும்...