1950 களில் எழுச்சி பெற்ற சுதந்திரக்கட்சி இன்று வங்குரோத்து நிலையில் – காரணம் என்ன?
இலங்கை அரசியல் வரலாற்றில் ஐம்பெரும் சக்திகளையும் அணிதிரட்டி, மக்கள் மத்தியில் தேசிய உணர்வை விதைத்து, ஆட்சியைக்கைப்பற்றி – அரியணையேறி வெற்றிநடைபோட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது, தற்போது வரலாறுகாணாத வகையில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதற்கிடையில் கட்சிக்குள்...
வெப்பமான காலநிலை குறித்து விழிப்பாகவே இருப்போம்….!
இந்நாட்களில் கடும் வெப்பம் நிலவுகின்றது. இவ்வாறு உஷ்ணமான காலநிலைக்கு மத்தியில் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கும் வைத்தியர்கள், சுத்தமான குடிநீரை அதிகம் பருகுமாறு கூறுகின்றனர். உடலில் உள்ள...
முழு நாட்டையும் உலுக்கிய பெரியநீலாவணை இரட்டைக்கொலை: நடந்தது என்ன?
கட்டுரை – பாறுக் ஷிஹான்
தனது இரண்டு பிள்ளைகளையும் கொன்று பின்னர் தற்கொலை செய்வதற்கு முற்பட்ட தந்தை ஒருவரின் செயல் தொடர்பில் பத்திரிகைகளிலும் இணை யங்களிலும் தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் முதன்மைச் செய்திகளாக வலம் வந்து...
2,100 நாட்களைக் கடந்து தொடரும் தமிழ்த் தாய்மாரின் போராட்டம்
2,100 நாட்களைக் கடந்து தொடரும் தமிழ்த் தாய்மாரின் போராட்டம்
காணாமல்போனோர் தொடர்பிலான அலுவலகம் வடக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தமிழ்த் தாய்மாரிடம், வலுக்கட்டாயமாக தகவல்களை பதிவு செய்வதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காணாமல்போனோர் தொடர்பிலான அலுவலகத்திற்கு தாம்...
தெற்கு அரசியலில் குவியும் கூட்டணிகள்: மலையக கட்சிகளின் நிலைப்பாடு என்ன?
இலங்கை அரசியலில் என்றுமில்லாதவாறு இம்முறை கூட்டணிகள் உதயமாகி, அரசியல் களத்தில் குவிந்துவருகின்றன. தேசிய மட்டத்திலான தேர்தலை இலக்குவைத்தே இதற்கான நகர்வுகள் இடம்பெற்றுவருகின்றன.
மறுபுறத்தில் கட்சிதாவுதல், காலைவாருதல், குதிரைபேரம் என தேர்தல் காலத்துக்கே உரித்தான சம்பவங்களும்...
நிகழ்நிலை காப்பு சட்டமூலம் யாரை குறிவைக்கிறது?
நிகழ்நிலை காப்பு சட்டமூலம்மீதான விவாதம், நாடாளுமன்றத்தில இன்று (24) இரண்டாவது நாளாக தொடரும் நிலையில், மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
ஜனவரி மாதத்துக்கான இரண்டாம்வார நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று...
செஞ்சோற்றுக் கடன் தீர்க்கவா செங்கடலுக்கு இலங்கை கப்பல்?
இஸ்ரேல், காஸா மோதல்கள் மத்திய கிழக்கு அரசியலில் மாத்திரமன்றி சர்வதேச அளவிலும் நெருக்கடியை திணித்திருக்கிறது. நான்கு மாதங்களாகியும் வெற்றி, தோல்விகள் நிச்சயிக்கப்படாமல் தொடரும் யுத்தம் இது.
இதனால், பல கோணங்களில் பலரையும் பாதிக்கிறது. இராணுவ,...
பாதாள கோஷ்டிகளின் கைவரிசைக்கு கைவிலங்கு!
எழுத்து - சுஐப்.எம்.காசிம்-
சட்டம் ஒழுங்கை சீர்செய்து ஒழுக்கமுள்ள சமூகத்தை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவது வரவேற்புக்குரியது. இளைய தலைமுறையினரை சவால்மிக்க உலகுக்கு தயார்படுத்துவற்கு இந்த சட்ட ஒழுங்கும் சமூக ஒழுக்கமும் அவசியம். ஆட்கடத்தல்,...
இலங்கையில் அரசியல் ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்த ‘2024’
2024 ஆம் ஆண்டானது இலங்கையில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளின் தலைவிதியை நிர்ணயிக்கபோகும் ஆண்டாக அமையவுள்ளது. இதனால் அரசியல் ரீதியிலான பலப்பரீட்சைகளை எதிர்கொள்ள கட்சிகள் தயாராகிவருகின்றன.
கட்சி யாப்பு திருத்தம், அங்கத்துவம் அதிகரிப்பு, கூட்டணி...
இலங்கையின் தலைவிதியை நிர்ணயிக்கவுள்ள 2024 – முதலில் எந்த தேர்தல்? மலையக கட்சிகளுக்கு வலை!
தென்னிலங்கையில் உள்ள மூன்று பிரதான கட்சிகள் இதுவரை தமது கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அத்துடன், சில சிறுகட்சிகளும் ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி வேட்பாளர் போட்டியிடவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளன.
பிரதான...