பிரமிக்க வைத்த சீனா!
எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் நண்பர்களுடன் சீனாவிற்கான முதல் பயணம் ஆரம்பமானது. சீனா குறித்து பல எதிர்மறையான செய்திகளும் விமர்சனங்களும் கேட்டும் படித்தும் இருந்ததால், அதனை நேரில் அறிந்துகொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பு மட்டும் இருந்தது.
அபிவிருத்தியடைந்துவரும்...
ஜி – 20 மூலம் கெத்து காட்டிய இந்தியா!
உலகில் பலம்பொருந்திய பொருளாதாரக் கட்டமைப்பை கொண்டுள்ள நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி - 20 உச்சி மாநாடு இந்தியாவில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், அம் மாநாட்டை மிகவும் சிறப்பாக நடத்தி முடிந்த...
மத்தல விமான நிலையம் எனும் வெள்ளை யானை!
தடைகள், சவால்களுக்கு மத்தியிலும் வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஒருவனுக்கு, அவனின் தேவை அறிந்து, இதய சுத்தியுடன் நேசக்கரம் நீட்டி, அவன் முன்னோக்கி பயணிப்பதற்கு வழிவிடுவதே உண்மையான உதவியாகும். மாறாக உதவுவதுபோல் பாசாங்குகாட்டி, அவனை...
சிறிலங்காவில் அரங்கேறும் சீனர்களின் மோசடிகளுக்கு இதோ மற்றுமொரு சான்று
இலங்கையில் வியாபாரம், முதலீடு என்ற போர்வையில் சில சீனப் பிரஜைகளால் திட்டமிட்ட அடிப்படையில் அரங்கேற்றப்பட்டுவரும் மோசடிகளானவை, இலங்கையின் தேசிய பாதுகாப்புக்குகூட அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்திலேயே அமைந்துள்ளன. இந்நிலையில் அண்மையில் இடம்பெற்றுள்ள மற்றுமொரு மோசடியானது,...
இலங்கை – இந்திய தரைவழி தொடர்பும் கொழும்பு அடையும் நன்மைகளும்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2015 ஆம் ஆண்டு இலங்கைக்கு முதன் முதலில் பயணம் மேற்கொண்டபோது, இலங்கை நாடாளுமன்றத்திலும் உரையாற்றியிருந்தார். மகாகவி பாரதியின் கவி வரியொன்றை மேற்கோள்காட்டியே அவர் தமது உரையை முடிவுக்கு...
சந்திரனில் தடம் பதித்து சரித்திரம் படைத்த இந்தியா! பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய திறவுகோல்!!
இன்றைய நவீன உலகில் வல்லரசு என்ற அந்தஸ்த்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமெனில் விண்வெளி போட்டியையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதே எழுதப்படாத விதியாக - நடைமுறையாக உள்ளது. அதுமட்டுமல்ல நாடுகளின் மதிப்பு, ஆதிக்கம்...
திருமலை அபிவிருத்தில் டில்லியின் பங்களிப்பு காலத்தின் கட்டாயத் தேவை
“ உணவுப் பாதுகாப்பு, வலுசக்திப் பாதுகாப்பு, நிதியுதவி மற்றும் நீண்டகால முதலீடுகள் ஆகிய நான்கு துறைகள் ஊடாக இந்திய - இலங்கை உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்க்கின்றோம்.”
இவ்வாறு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே...
கடன்களில் சிக்கித் தவிக்கும் இலங்கையும், எரிகிற வீட்டில் பிடுங்க காத்திருக்கும் சீனாவும்!
இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து மெள்ள மீண்டு வருகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்திவைக்கப்பட்ட கடன் உதவியின் பின்னர் வங்குரோத்து என்ற நிலையில் இருந்து மீண்டுள்ளது. இதற்கு அடுத்தகட்டமாக மிகச்...
சீன உரக் கப்பலுக்கு செலுத்தப்பட்ட 6.7 மில்லியன் டொலர் எங்கே? சீனா காக்கும் மௌனம்
சீனாவில் இருந்து 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட தரமற்ற கரிம உரங்கள் கப்பல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. சீனாவிடமிருந்து இந்த உரத்தைக் கொள்வனவு செய்வதற்காக 6.7 மில்லியன் டொலர் பணம்...
இலங்கையை ஒளிரச் செய்யும் இந்தியாவுடனான மின்சக்தி ஒப்பந்தம்!
இந்தியாவின் நிலையான, துரிதமான பொருளாதார வளர்ச்சியும், தொழில்நுட்ப முன்னேற்றமும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, பொருளாதார மீட்சி, புனரமைப்பு பணிகள் ஆகியவற்றுக்கு இன்றியமையாததாகும்.
இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமானதும் ஆழமானதுமான இருதரப்பு பொருளாதார பங்குடைமையை உருவாக்குவதற்கும்,...