நவீன உலகில் இந்தியாவின் அணிசேராகக் கொள்கை! உலகின் அமைதி, ஒற்றுமை, நீடித்த வளர்ச்சியில் இந்தியாவின் வகிபாகம் என்ன?

0
உலகின் அமைதி, ஒற்றுமை, நீடித்த வளர்ச்சியில் இந்தியாவின் வகிபாகம் என்ன? உலக அரங்கில் இந்தியா தனது வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்ய ஆரம்பித்துள்ளது. உலகில் பொருளாதார நெருக்கடியொன்று ஏற்பட்டுள்ளது. ரஸ்ய - உக்ரெய்ன் போர்...

வடக்கில் மீனவரின் நீண்டநாள் இருப்பை அழிக்க நினைக்கும் சீனா! கடல் அட்டைப் பண்ணைத் திட்டத்திற்கு பாரிய முதலீடு!

0
இலங்கையின் வடக்குப் பிரதேசத்தில் ஏற்றுமதியை நோக்காகக் கொண்ட கடல் அட்டை வளர்ப்புப் பண்ணைகள் தற்போது அசுர வேகத்தில் வியாபித்து வருகின்றன. இந்த கடல் அட்டைப் பண்ணைகள் கரையோத்தை அண்டி,  ஆழம் குறைந்த கடற்பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதற்காக...

தேசிய பொருளாதாரத்தின் முதுகெலும்புத் தேசம் தேசியமாவது எப்போது?

0
மலையக அரசியல் மறுமலர்ச்சியடையும் புதிய சூழல் தயார்படுத்தப்படுகிறது. அரசியல் உரிமைக்காகப் போராடுவதா அன்றாட உழைப்புக்காகப் போராடுவதா? இந்தளவுக்கு இம்மக்களின் வாழ்க்கைச் சக்கரம் சுழல்கிறது. காலனித்துவ ஆட்சிதொட்டு காலாகாலமாக ஏமாற்றத்துக்குப் பழகிப்போன இம்மக்கள், இனி...

திருகோணமலையில் இந்தியாவின் பங்களிப்பு என்ன?

0
திருகோணமலை துறைமுகம் என்பது இலங்கையின் மிகப் பெரிய சொத்து. திருகோணமலையை அபிவிருத்தி செய்யும் போது, இந்தியாவைப் புறக்கணித்துவிட்டு, பயணிக்க முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். இந்தியாவுடனான உறவின் முக்கியத்துவத்தை இந்த...

உக்ரைன் – ரஸ்ய போரின் பாதிப்புகளில் சிக்கியுள்ள நாடுகள்! சவாலை சமாளித்து வெற்றிநடை போடும் இந்தியா!

0
ரஷ்யா தொடுத்த போரில் உக்ரைன் நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது. போரின் தாக்கத்தால் ரஷ்யாவும் பொருளாதார பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்தப் போர் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் கோதுமை,...

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவும் ஆடைத் தொழில்துறை

0
தற்போதைய பொருளாதார அழுத்தங்கள் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆடை உற்பத்தியாளர்கள் தங்கள் ஊழியர்களுக்கு நிதி சார்ந்த மற்றும் நிதிசாரா உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்....

Gold Plan : HNB FINANCE வழங்கும் புதிய நிதிச் சேவை

0
இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCE நிறுவனத்தின் தங்கக் கடன் பிரிவினால் 'Gold Plan' எனும் புத்தாக்கமான நிதிச் சேவை சேவையை நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான...

தங்கம் வென்றது நவலோகா மருத்துவமனை

0
2021 CMA Excellence வருடாந்த அறிக்கையிடல் விருது வழங்கும் நிகழ்வில் தங்கம் வென்றது நவலோகா மருத்துவமனை இலங்கையின் முன்னோடி சுகாதார சேவை வழங்குநரான நவலோகா மருத்துவமனை 2022ஆம் ஆண்டை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தும் வகையில், 2021...

இலங்கை சந்தையிலுள்ள TVP மரபணு ரீதியில் மேம்படுத்தப்பட்ட (GM) உணவா?

0
மனித மக்கள்தொகை அதிகரிப்பானது விவசாய உற்பத்திக்கு குறிப்பிடத்தக்க சவாலாக உள்ளது. ஏறக்குறைய 870 மில்லியன் மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தென் அமெரிக்கா போன்ற வளரும்...

இலங்கையில் புதிய ஊடக நிறுவனங்கள் உருவாக்கும் முயற்சிகளை வலுப்படுத்தும் MediaInc நிகழ்ச்சித்திட்டம்

0
IREX நிறுவனத்தின் புத்தாக்கம் மிக்க Media Incubator மற்றும் Media Accelerator நிகழ்ச்சித்திட்டங்கள் இலங்கையில் டிஜிட்டல் ஊடக நிறுவன ஆரம்பிப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்ககப்பட்டுள்ளன. இலங்கையின் ஊடகப் பரப்பில் “நேர்மறையான தாக்கம்” ஒன்றை ஏற்படுத்துவதை...

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

0
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...