2023- உலக கிண்ண தொடருக்கான தகுதிகான் போட்டிகள் நாளை மறுதினம் ஆரம்பம்!

0
2023 ஆம் ஆண்டு உலக கிண்ண தொடருக்கான தகுதிக்கான சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று ஐ.சி.சி. நேற்று அறிவித்தது. 13ஆ வது ஒருநாள் (50 ஓவர்)...

லங்கா பிரிமியர் லீக் ஆகஸ்ட் 28 இல் ஆரம்பம்!

0
லங்கா பிரிமியர் லீக் ஆகஸ்ட் 28 இல் ஆரம்பம்!

ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு கங்குலி பொருத்தமானவர் – சங்கா

0
ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு கங்குலி பொருத்தமானவர் - சங்கா

டோனி தொடர்ந்தும் விளையாட வேண்டும் – கம்பீர் கருத்து

0
டோனி தொடர்ந்தும் விளையாட வேண்டும் - கம்பீர் கருத்து

ஐ.பி.எல். தொடர் செப்டம்பர் 19 இல் ஆரம்பம்

0
ஐ.பி.எல். தொடர் செப்டம்பர் 19 இல் ஆரம்பம்

மலையக இளைஞர்களுக்கு களம் அமைத்துக்கொடுப்பேன் – முரளி உறுதி!

0
மலையக இளைஞர்களுக்கு களம் அமைத்துக்கொடுப்பேன் - முரளி உறுதி!

கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

0
இங்கிலீஷ் பிரிமீயர் லீக், லா லிகா, சீரி ஏ என மூன்று லீக்குகளிலும் 50 கோல்களுக்கு மேல் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை படைத்துள்ளார். இத்தாலியில் நடைபெற்று வரும் சீரி ஏ கிளப் கால்பந்து...

‘கொரோனா’ தாண்டவம் – ரி -20 உலகக்கிண்ண போட்டியும் ஒத்திவைப்பு!

0
'கொரோனா' தாண்டவம் - ரி -20 உலகக்கிண்ண போட்டியும் ஒத்திவைப்பு!

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ரத்து

0
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ரத்து

இன வெறிக்கு எதிர்ப்பு – மைதானத்தில் முழங்காலிட்ட கிரிக்கெட் வீரர்கள்

0
இன வெறிக்கு எதிர்ப்பு - மைதானத்தில் முழங்காலிட்ட கிரிக்கெட் வீரர்கள்

நடிகர் மம்மூட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம்!…

0
கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், இந்திய திரைப்படத்துறைக்கு நடிகர் மம்மூட்டி ஆற்றிய மாபெரும் பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. கேரள ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...