சமரி அத்தப்பத்துவுக்கு ஐசிசி வழங்கியுள்ள அங்கீகாரம்…!
சர்வதேச கிரிக்கெட் பேரவையான ஐசிசியால் தெரிவுசெய்யப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் சர்வதேச ரி – 20 கிரிக்கெட் அணி தலைவராக இலங்கை மகளிர் அணி வீரரான சமரி அத்தப்பத்து பெயரிடப்பட்டுள்ளது.
2023...
T-20 தொடரையும் கைப்பற்றியது இலங்கை அணி!
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி - 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று, தொடரையும் கைப்பற்றியுள்ளது.
கொழும்பு, ரணசிங்க பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில்...
விராட் கோஹ்லியின் மோசமான சாதனை……!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், இந்திய துடுப்பாட்ட வீரர்களில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை விராட் கோஹ்லி படைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3...
உலக சாம்பியனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நெதர்லாந்தில் நடைபெறும் செஸ் போட்டியில், உலக சாம்பியனை வீழ்த்தியுள்ளார் பிரக்ஞானந்தா.
நெதர்லாந்து நாட்டில் உள்ள விஜ்க்ஆன் ஜீ நகரில் டாடா ஸ்டீல் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் 4ஆவது சுற்றில் இந்திய கிராண்ட்...
ரி -20 கிண்ணம் யாருக்கு? இன்று பலப்பரீட்சை!
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி - 20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
கொழும்பு, ரணசிங்க பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகின்றது.
இலங்கை ரி -...
85 ஆண்டுகளுக்கு பிறகு அறிமுக போட்டியிலேயே அசத்திய மே.தீவுகள் அணி வீரர் –
85 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கிந்திய தீவுகள் அணியின் அறிமுக வீரர் சமர் ஜோசப், சாதனை ஒன்றைச் சமன் செய்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, அங்கு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று...
2023 இல் சிறந்த வீரராக மெஸ்ஸி தெரிவு!
உலக கால்பந்து சம்மேளனமான பிஃபாவின் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரராக ஆர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் 3 ஆவது முறையாக இந்த விருதை பெறுகிறார்.
இந்த விருதுக்காக நடந்த...
T – 20 தொடரையும் கைப்பற்றுமா இலங்கை? 2ஆவது போட்டி இன்று
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி - 20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
கொழும்பு, ரணசிங்க பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகின்றது.
இலங்கை ரி -...
பழிதீர்க்குமா சிம்பாப்வே அணி? முதல் ரி – 20 போட்டி இன்று!
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது ரி - 20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
கொழும்பு, ரணசிங்க பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகின்றது.
இலங்கை ரி -...
ரி-20 வரலாற்றில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர்….!
சர்வதேச ரி - 20 கிரிக்கெட் வரலாற்றில் 150 விக்கெட்டுகளை பதிவுசெய்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் நியூசிலாந்து வீரர் டிம் சவுத்தி.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள்...