சொதப்பியது இலங்கை அணி: ஒருநாள் தொடரை கைப்பற்றியது பங்களாதேஷ்

0
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளைக்கொண்ட ஒருநாள் தொடரை 2 -1 என்ற அடிப்படையில் பங்களாதேஷ் அணி கைப்பற்றியுள்ளது. இன்று நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான போட்டியில் பங்களாதேஷ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. நாணயச்சுழற்சியில்...

இல்ல விளையாட்டு போட்டிகளை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்தல்!

0
பாடசாலைகளில் நடைபெறும் இல்ல விளையாட்டுப் போட்டிகளை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பிறகு மீள நடத்துவது தொடர்பில் தீர்மானம் எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் கடும்...

வெற்றி எந்த அணிக்கு? இலங்கை, பங்களாதேஷ் இன்று பலப்பரீட்சை!

0
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான அணிகளுக்கு இடையில் 3ஆவதும் கடைசியுமான ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகின்றது. முற்பகல் 9.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் பங்களாதேஷ்...

ஒருநாள் தொடரையும் கைப்பற்றுமா இலங்கை? 18 ஆம் திகதி பலப்பரீட்சை!

0
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான...

பங்களாதேஷ் அணிக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை? 2ஆவது போட்டி இன்று!

0
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக்கொண்ட ஒருநாள் தொடரின2ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ள இப்போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகும். இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள்...

பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் அஸ்வின் முதலிடம்

0
டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான தரம்சாலா டெஸ்ட் போட்டியில் 9...

இலங்கை – பங்களாதேஷ் நாளை பலப்பரீட்சை -அணி விபரம் அறிவிப்பு!

0
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக்கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நாளை நடைபெறவுள்ளது. பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ள இப்போட்டி பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகும். ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை...

நாகினிகளுக்கு பாடம் புகட்டியது இலங்கை அணி!

0
பங்களாதேஷூக்கு எதிரான சர்வதேச T20 கிரிக்கெட் தொடரை இலங்கை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இன்று (09) இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச T20 கிரிக்கெட் போட்டியில் 28 ஓட்டங்களால் வெற்றியீட்டியதையடுத்து இலங்கை தொடரை...

‘வடக்கின் சமர்’ – யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அபார வெற்றி!

0
117 ஆவது முறையாக நடைபெற்று முடிந்திருக்கும் வடக்கின் சமர் பெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி 10 விக்கெட்டுக்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. கடந்த இரண்டு நாட்களாக யாழ்ப்பாணம் மத்திய...

இலங்கை அணியை வீழ்த்தியது பங்களாதேஷ்!

0
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 2ஆவது ரி – 20 போட்டியில் பங்களாதேஷ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி துடுப்பெடுத்தாடி இலங்கை...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...