2Mt 2ஆவது இடத்துக்கு முன்னேறினார் வனிந்து ஹசரங்க!

0
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் இரு ரி20 சர்வதேச போட்டிகளிலும் சோபித்த இலங்கை அணித் தலைவர் வனிந்து ஹசரங்க ஐ.சி.சி. ரி20 தரவரிசையில் பந்துவீச்சாளர் மற்றும் சகலதுறை வீரர்களுக்கான பட்டியலில் இரண்டாது இடத்திற்கு...

T – 20 போட்டியில் 215 ஓட்டங்களைப் பெற்றும் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி!

0
நியூஸிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 215 ரன்கள் விளாசியும் ஆஸ்திரேலிய அதிரடியில் கடைசி பந்தில் தோல்வி கண்டது. கடைசி ஓவரில் 16...

மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி!

0
நு/மெரயா தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மென்பந்து கிரிக்கட் சுற்றுபோட்டி எதிர்வரும் 24, 25ஆம் திகதிகளில் இலங்கை தேயிலை ஆராயச்சி நிலையம் (TRI) விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற உள்ளது. நு/மெரயா...

T – 20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தினார் வனிந்து ஹசரங்க!

0
சர்வதேச ரி – 20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இலங்கை வீரராக இடம்பிடித்துள்ளார் வனிந்து ஹசரங்க. ஆப்காஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ரி – 20 போட்டியின்போதே அவர் இந்த மைல்கல்லை...

T-20 தொடரையும் கைப்பற்றுமா இலங்கை? 2ஆவது போட்டி இன்று!

0
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி – 20 போட்டி இன்று நடைபெறுகின்றது. இரவு 7 மணிக்கு தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும். இலங்கை அணிக்கு வனிந்து ஹசரங்க தலைமை...

இந்திய அணி 434 ஓட்டங்களால் வெற்றி!

0
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 434 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. ராஜ்கோட்டில் கடந்த 15-ம் திகதி இந்தப் போட்டி ஆரம்பமானது. முதல் இன்னிங்ஸில் இந்தியா...

பதிலடி கொடுக்குமா ஆப்கானிஸ்தான்? முதல் T -20 போட்டி இன்று

0
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி – 20 போட்டி இன்று நடைபெறுகின்றது. இரவு 7 மணிக்கு தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும். இலங்கை அணிக்கு வனிந்து ஹசரங்க தலைமை...

500 விக்கெட்டுகள்: சாதனை படைத்தார் அஸ்வின்!

0
டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2ஆவது இந்திய வீரராக அஸ்வின் சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற...

மின்னல் தாக்கி உதைபந்தாட்ட வீரர் பலி!

0
இந்தோனேஷியாவில் உதைபந்தாட்ட வீரர் ஒருவர் மின்னல் தாக்கியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உதைபந்து விளையாடிக் கொண்டி ருந்த போது, மைதானத்தில் இருந்த செப்டெய்ன் ரஹர்ஜா என்ற வீரரை மின்னல் தாக்கியுள்ளது. இது தொடர்பான காணொலி தற் போது...

ICC U19 உலகக்கிண்ணத்தை வென்றது ஆஸி. அணி!

0
2024 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி 4வது முறையாக கோப்பையை வென்று அசத்தியுள்ளது ஆஸ்திரேலியா அணி. தென்னாப்பிரிக்காவில் நடந்துவந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியானது பரபரப்பான...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...