இலங்கை – ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி இன்று…!
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகின்றது.
கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் முற்பகல் 10 மணிக்கு போட்டி ஆரம்பமாகின்றது.
இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில்...
ஆசிய கிரிக்கெட் சபை தலைவராக ஜெய் ஷா மீண்டும் தெரிவு!
ஆசிய கிரிக்கெட் சபை தலைவராக, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தொடர்ந்து 3-ஆவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாலியில் நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் ஆண்டு பொது கூட்டத்தில் ஜெய் ஷா தலைவர் பதவியில் நீடிப்பதற்கு,...
இலங்கை, ஆப்கான் டெஸ்ட் போட்டி – அனுமதி இலவசம்!
கொழும்பு, எஸ்.எஸ்.சி மைதானத்தில் எதிர்வரும் பெப்ரவரி 02 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும் ஆப்கான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியை ரசிகர்கள் இலவசமாக பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக மூன்று வகை...
தடையை நீக்கியது ஐசிசி!
ஸ்ரீலங்கா கிரிக்கெட்மீது சர்வதேச கிரிக்கெட் பேரவையால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையை கலைத்துவிட்டு, இடைக்கால நிர்வாக சபையை அமைப்பதற்கு...
ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 27 ஆண்டுகளுக்கு பிறகு மே.தீவுகள் அணி பெற்ற மகத்தான வெற்றி….!
ஆஸ்திரேலிய அணியை அவர்களின் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றிபெற்றுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள்...
ஆஸி. ஓபன் டென்னிஸ் – நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்றில் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் நடைபெற்று வரும் இந்தத்...
சமரி அத்தப்பத்துவுக்கு ஐசிசி வழங்கியுள்ள அங்கீகாரம்…!
சர்வதேச கிரிக்கெட் பேரவையான ஐசிசியால் தெரிவுசெய்யப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் சர்வதேச ரி – 20 கிரிக்கெட் அணி தலைவராக இலங்கை மகளிர் அணி வீரரான சமரி அத்தப்பத்து பெயரிடப்பட்டுள்ளது.
2023...
T-20 தொடரையும் கைப்பற்றியது இலங்கை அணி!
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி - 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று, தொடரையும் கைப்பற்றியுள்ளது.
கொழும்பு, ரணசிங்க பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில்...
விராட் கோஹ்லியின் மோசமான சாதனை……!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், இந்திய துடுப்பாட்ட வீரர்களில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை விராட் கோஹ்லி படைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3...
உலக சாம்பியனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நெதர்லாந்தில் நடைபெறும் செஸ் போட்டியில், உலக சாம்பியனை வீழ்த்தியுள்ளார் பிரக்ஞானந்தா.
நெதர்லாந்து நாட்டில் உள்ள விஜ்க்ஆன் ஜீ நகரில் டாடா ஸ்டீல் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் 4ஆவது சுற்றில் இந்திய கிராண்ட்...













