இந்தியா, பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் சூப்பர்4 சுற்றில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
16 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்துகிறன.
6 அணிகள் பங்கேற்ற...
இந்தியா, பாகிஸ்தான் மோதும் பரபரப்பான ஆட்டம் இன்று….!
ஆசியக் கிண்ண கிரிக்கெட்டில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
16 ஆவது ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள்...
பங்களாதேஷ் அணியை வீழ்த்துமா இலங்கை? இன்று பலப்பரீட்சை
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் இலங்கை, பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. மாலை 3 மணிக்கு போட்டி ஆரம்பமாகின்றது.
இந்தியாவில் எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு...
ஆசிய கிண்ணத்தொடர் இன்று ஆரம்பம்! பாகிஸ்தான், நேபாளம் மோதல்!!
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகின்ற நிலையில் முதல் போட்டியில் பாகிஸ்தான், நேபாளம் அணிகள் மோதவுள்ளன.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உட்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று...
இலங்கை கால்பந்து சம்மேளனம் மீதான தடை நீக்கம்
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் மீதான தடையை நீக்க சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
FIFA இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் அங்கத்துவத்தை 2023 ஜனவரி மாதம் 21ஆம் திகதியன்று இடைநிறுத்தியது.
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம், இலங்கை...
“யாரைக் கேட்டு பதிவிட்டீர்கள்” – விராட் கோலிக்கு இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை எச்சரிக்கை
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் எதிருவரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது...
உலகக் கோப்பை செஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன்
உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியின் டை பிரேக்கரில் வெற்றி பெற்றதன் மூலம் சாம்பியன் பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன். தமிழகத்தைச் சேர்ந்த இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா போராடி தோல்வியுற்று இரண்டாம்...
” இறக்கவில்லை – உயிருடன்தான் இருக்கிறார்”
சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழந்துவிட்டார் என பரவும் செய்தி போலியானது என சிம்பாப்வே அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஹென்றி ஒலங்கா தெரிவித்துள்ளார்.
ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாக...
நான்காவது லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்
தேசிய மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்கும் நான்காவது லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று (30) ஆரம்பமாகவுள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெறும் முதலாவது போட்டி, கடந்த சீசனில் செம்பியனான...
இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி கொழும்பு SSC மைதானத்தில் இன்று (24) ஆரம்பமாகவுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஆசிய கிண்ண வளர்ந்து...



