கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார் – எட்டு திக்கிலிருந்தும் அனுதாப அலை!
பிரேசிலைச் சேர்ந்த பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே உடல் நலக்குறைவால் நேற்றிரவு காலமானார்.
பிரேசில் நாட்டை சேர்ந்த வயது 82 வயதுடைய பிரபல கால்பந்து வீரரான பீலே கடந்த வருடம் பீலேவுக்கு பெருங்குடலில் அறுவை...
ஓராண்டில் அதிக அரைத்தசங்கள் – பாபர் அசாம் சாதனை
பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம் இந்த ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறினார்.
ஜோ ரூட்டை (1,098 ரன், 15 டெஸ்ட்) பின்னுக்கு தள்ளிய அவர் 1,170...
பிலேயின் உடல்நிலை கவலைக்கிடம்!
கால்பந்து ஜாம்பவான் பீலேவின் இதயம் மற்றும் சிறுநீரகம் தீவிரமாக பாதிப்பு அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
பிரேசிலா, தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 82). கடந்த ஆண்டு பீலேவுக்கு...
‘ஜப்னா கிங்ஸ்’ அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி
கண்டி பெல்கன்ஸ் அணிக்கு எதிரான முதல் தகுதிகாண் போட்டியில் டக்வர்த் லுவிஸ் முறையில் 24 ஓட்டங்களால் வெற்றியீட்டிய நடப்புச் சம்பியன் ஜப்னா கிங்ஸ் அணி லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு...
எனது ஆட்டம் தொடரும் – மெஸ்சி அதிரடி அறிவிப்பு
திரில்...பரவசம்...ஆச்சரியம் இப்படி இறுதிப்போட்டிக்குரிய எல்லா அம்சங்களை கொண்டிருந்த உலகக்கோப்பை கால்பந்தில் இறுதி ஆட்டத்தில், பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் அர்ஜென்டினா 4-2 என்ற கணக்கில் பிரான்சை தோற்கடித்து உலக கோப்பையை உச்சிமுகர்ந்தது.
அர்ஜென்டினா அணி உலககோப்பையை...
எம்பாப்பேவுக்கு தங்க ஷூ, மெஸ்சிக்கு தங்க பந்து
உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் எம்பாப்பேவுக்கு தங்க ஷூ மற்றும் மெஸ்சிக்கு தங்க பந்து விருது வழங்கப்பட்டது.
உலகக் கிண்ண தொடரில் அதிக கோல்கள் அடிக்கும் வீரருக்கு தங்க ஷூ வழங்கப்படும். இதன்படி இந்த உலகக்...
மெஸி மெர்சல் – கால்பந்து உலகக்கிண்ணத்தை வென்றது ஆர்ஜென்டினா!
1986 ஆம் ஆண்டில் மரடோனா தலைமையில் ஆர்ஜென்டினா அணி மகுடம் சூடியது. அவரது வழியில் மெஸ்சியும் 'மேஜிக்' நிகழ்த்தியுள்ளார். 2022 உலகக்கிண்ணத்தை ஆர்ஜென்டினா அணி முத்தமிட்டுள்ளது.
22 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி...
உலக கோப்பையை வெல்வது யார்? அர்ஜென்டினா-பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை
கட்டாரில் நடந்து வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள்...
மூன்றாவது இடம் யாருக்கு? மொரோக்கோ, குரேஷியா இன்று மோதல்!
22 ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டி, கட்டார் நாட்டில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள உலக கோப்பையின் இறுதி போட்டி நாளை நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ்-அர்ஜென்டினா அணிகள்...
புதிய நிர்வாகிகளை தெரிவு செய்ய 3 பேர் கொண்ட தேர்தல் குழு நியமனம்
இலங்கை கிரிக்கெட்டின் உத்தியோகபூர்வ தேர்தல் எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இதன் தேர்தல் பணிகளுக்காக விசேட குழுவொன்றை நியமிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இந்த குழுவில் நீதியரசர்...













