பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

0
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-ஏ...

இந்தியா – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

0
  ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய், அபுதாபி நகரங்களில் நடைபெற்று வருகிறது. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன்...

சர்வதேச சிலம்பப் போட்டியில் இலங்கை சிலம்ப அணி சாதனை

0
மலேசிய அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச சிலம்பப் போட்டி 2025 (VEERAM INTERNATIONAL SILAMBAM CHAMPIONSHIP 2025) செப்டம்பர் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மலேசியா, கோலாலம்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற...

4.3 ஓவர்களில் இலக்கை எட்டி அமீரகத்தை எளிதில் வென்ற இந்தியா

0
  நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அதன் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான லீக் போட்டியில் 4.3 ஓவர்களில் இலக்கை எட்டி இந்தியா...

2026 ரி20 உலகக் கிண்ணம்: திகதி விபரம் அறிவிப்பு

0
இருபது அணிகளின் பங்கேற்புடன் இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் 2026 டி20 உலகக் கிண்ண போட்டி எதிர்வரும் பெப்ரவரி 7 மற்றும் மார்ச் 8 ஆம் திகதிகளுக்கு இடையே நடைபெற வாய்ப்பு...

ஆசிய கிண்ண தொடர் இன்று ஆரம்பம்: 14 ஆம் திகதி இந்தியா, பாகிஸ்தான் மோதல்!

0
ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடர் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் இன்று (9-ம் திகதி) தொடங்​கு​கிறது. வரும் 28-ம் திகதி  வரை நடை​பெறும் இந்​தத் தொடரில் 8 அணி​கள் கலந்து கொள்​கின்​றன. ‘ஏ’ பிரி​வில்...

யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம் 

0
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும், ஆயிரம் அடிகள் முன்னோக்கி எடுத்து வைக்கும் நோக்கத்துடன், தேசிய மக்கள் சக்தியுடன் வடக்கு மக்கள் ஒரு அடியை முன்னோக்கி எடுத்து வைத்தனர் என்றும்  அனைவரும் வைத்த...

3ஆவது ஒருநாள் போட்டியில் ஆஸி.க்கு ஆறுதல் வெற்றி

0
தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 276 ஓட்டங்கள்வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பெற்றது. தொடரை 2-1 என்ற கணக்கில் தென்னாபிரிக்க அணி கைப்பற்றியது. தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி, அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம்...

கிரிக்கெட் சமர்: ஒப்பந்தம் கைச்சாத்து!

0
நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி மற்றும் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்திற்­கு இடையிலான உத்தியோகபூர்வ கடினப்பந்து கிரிக்கெட் சமருக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் விழா அண்­மையில் நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி கேட்போர்...

புசல்லாவை மண் பெருமை கொள்கிறது!

0
அகில இலங்கை கரபந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்து, நடுவர் குழாமுக்கு கண்டி மாவட்டத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்டுள்ள முதல் தமிழர் என்ற பெருமையை புசல்லாவையை சேர்ந்த செல்லழுத்து செல்வச்சந்திரன் பெற்றுள்ளார். புசல்லாவை இந்து தேசியக்...

நாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா?

0
தனுஷின் மூத்த மகன் யாத்ரா நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தனுஷ் படங்களின் விழாக்களில் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கலந்து கொள்வது வழக்கம். இருவருமே திரையுலகிற்கு...

94 ஆவது வயதில் படம் இயக்குகிறார் சிங்​கீதம் சீனிவாச ராவ்

0
பிரபல இயக்​குநர் சிங்​கீதம் சீனி​வாச ராவ், தமிழ், தெலுங்கு, இந்​தி, கன்​னடத்​தில் பல படங்​களை இயக்கி இருக்கிறார். தமிழில் ராஜ​பார்​வை, பேசும் படம், அபூர்வ சகோ​தரர்​கள், மைக்​கேல் மதன காம​ராஜன், மகளிர் மட்​டும், மும்பை...

இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் இந்தி படம் – ‘துரந்தர்’ சாதனை

0
ரன்​வீர் சிங்​கின் ‘துரந்தர்’ திரைப்​படம் இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் பாலிவுட் படமாக சாதனை படைத்துள்​ளது. ரன்​வீர் சிங் நடிப்​பில் வெளி​யான பாலிவுட் படம் ‘துரந்​தர்’. இதில், சஞ்​சய் தத், மாதவன், அக் ஷய்...

“திரு​மணம் பற்றி விளக்​கம் சொல்ல விரும்​ப​வில்லை” – ஈஷா ரெப்பா கறார்

0
தமிழில், ‘ஓய்’, அசோக் செல்​வனின் ‘நித்​தம் ஒரு வானம்’ ஆகிய படங்​களில் நடித்​திருப்​பவர், தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா. இவர் இப்​போது ‘ஓம் சாந்தி சாந்தி சாந்​தி’ என்ற தெலுங்கு படத்​தில் நடித்​துள்​ளார். இதை...