இலங்கை அணியின் தலைவிதியை நிர்ணயிக்கபோகும் முக்கிய இரு போட்டிகள் இன்று!

0
டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி அரையிறுதிக்கு நுழைவதை தீர்மானிக்கும் சுப்பர் 12 சுற்றின் இரு குழு 1 போட்டிகள் இன்று (04) நடைபெறவுள்ளன. அடிலைட்டில் நடைபெறும் போட்டிகளில் நியூசிலாந்து அணி அயர்லாந்தை எதிர்கொள்ளவிருப்பதோடு...

பாகிஸ்தானின் வெற்றியால் இந்தியாவுக்கு ஆபத்து! நடக்கபோவது என்ன?

0
ரி - 20 உலகக்கிண்ண தொடரில் சூப்பர் 12 சுற்று முடிவுக்கு வரபோகும் நிலையில், தற்போதுவரை ஒரு அணி கூட அதிகாரபூர்வமாக அரையிறுதிக்கு தகுதி பெறவில்லை. சிட்னியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா...

இந்தியாவை தோற்கடித்தால் சிம்பாப்வே பையனை கரம்பிடிப்பேன் – பாக். நடிகை சவால்

0
"இந்தியாவை தோற்கடித்தால் சிம்பாப்வே பையனை திருமணம் செய்து கொள்வேன்.." என பாகிஸ்தான் நடிகை சவால் விடுத்து உள்ளார். பங்களாதேஷ், இந்திய அணிகள் நேற்று மோதியபோது, பாகிஸ்தான் இரசிகர் தொடர்ந்து டுவீட் செய்து, இந்தியா போட்டியில்...

வாழ்வா, சாவா? தென்னாபிரிக்காவுடன் பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

0
ரி - 20 உலகக்கிண்ண தொடரில் சிட்னியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 2 வெற்றி (இந்தியா, வங்காளதேசத்துக்கு எதிராக), ஒரு முடிவில்லை என்று 5 புள்ளிகளுடன் உள்ள...

ஆப்கான் அணியை பந்தாடி இலங்கை வெற்றி!

0
ரி - 20 உலகக்கிண்ண தொடரில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8...

இலங்கை – ஆப்கான் இன்று மோதல் – மழை குறுக்கிடும் சாத்தியம்!

0
டி20 உலகக் கிண்ணத்தின் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சுப்பர் 12 குழுக்கான போட்டியில் இலங்கை அணி இன்று களமிறங்கவுள்ளது. பிரிஸ்பானில் நடைபெறும் இந்தப் போட்டி உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள இரு அணிகளுக்கும்...

ஆஸி. அணி அபார வெற்றி – புள்ளி பட்டியலிலும் முன்னேற்றம்!

0
ஆஸ்திரேலியா அணி 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா - அயர்லாந்து இடையேயான சூப்பர் 12 சுற்று போட்டி இன்று நடைபெற்றது. அரையிறுதிக்கு முன்னேற பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக...

இந்தியா, தெ.ஆபிரிக்கா இன்று பலப்பரீட்சை!

0
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ரி - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை இன்று...

இலங்கை, நியூசிலாந்து இன்று மோதல்!

0
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து-இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள்...

ஆப்கான், -அயர்லாந்து இடையிலான போட்டி மழையால் ரத்து

0
மழை காரணமாக ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகளுக்கிடையில் இன்று நடைபெறவிருந்த போட்டி இரத்து செய்யப்பட்டுள்ளது. ரி - 20 உலக்கிண்ண தொடரில் சூப்பர் 12 சுற்று ஆட்டம் நடைபெற்றுவரும் நிலையில், இன்று நடைபெற இருந்த போட்டியில்...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...