பந்தைப் பளபளப்பூட்ட எச்சிலை பயன்படுத்த நிரந்தரத் தடை

0
கிரிக்கெட் பந்தை பளபளப்பூட்ட எச்சிலை பயன்படுத்த விதிக்கப்பட்ட தற்காலிகத் தடையை சர்வதேச கிரிக்கெட் கெளன்ஸில் நேற்று (20) நிரந்தர தடையாக அறிவித்துள்ளது. ஐ.சி.சி நிர்வாகக் குழு கூட்டம் ஒன்றில் ஒப்புதல் அளிக்கப்பட்டபடி, வரும் ஒக்டோபர்...

இலங்கை அணிபோல மீண்டெழுவோம் – ஜனாதிபதி

0
கிரிக்கட் வீரர் தசுன் சானக்க மற்றும் அவரது அணியினர் ஆசிய கிண்ணம் வரை முன்னேறுவதற்கு தாம் அடைந்த தோல்வியை ஒரு பலமான சக்தியாக பயன்படுத்திக் கொண்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட்...

மஹேலவின் இடத்துக்கு மார்க் பௌச்சர்

0
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தென்னாபிரிக்க அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரரான மார்க் பௌச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த இலங்கை அணியின்...

ஐ.சி.சி. இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம் : இலங்கைக் குழாம் அறிவிப்பு

0
ஐ.சி.சி. இருபதுக்கு – 20 உலகக் கிண்ண போட்டித் தொடர் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் போட்டித் தொடரில் விளையாடும் இலங்கையின் 15 வீரர்களைக் கொண்ட குழு விபரங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. ஆசியக் கிண்ணத்தை...

ஆசிய கிண்ண தொடரில் அசத்தும் இலங்கை! 6 தடவைகள் வெற்றி மகுடம்! 6 தடவைகள் 2 ஆம் இடம்!!

0
1984 இல்தான் முதலாவது ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் இலங்கை, இந்திய அணிகள் மோதின. இதில் இந்திய அணி வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியது. 1986 இல் நடைபெற்ற 2 ஆவது ஆசியக்கிண்ண தொடரில்...

ஆசியக் கிண்ணம் யாருக்கு? இன்றிரவு சமர்!

0
ஆசியக்கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. 15 ஆவது ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 27 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று...

பாகிஸ்தானை பந்தாடியது இலங்கை அணி

0
ஆசிய கிண்ண தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சுபர் 4 சுற்றின் இறுதிப்போட்டியில் இலங்கை அணி ஐந்து இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை...

ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றுமா இலங்கை? 11 ஆம் திகதி இறுதியாட்டம்

0
ஆசியக்கிண்ண தொடரில் இறுதிப்போட்டிக்கு இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் தகுதிபெற்றுள்ளன. இறுதிப்போட்டி எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஆசியக்கிண்ண தொடரில் முதல் போட்டியிலேயே ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்து தடுமாறிய இலங்கை, அதன் பின்னர்...

ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்புமா இந்தியா? ஆப்கான் அணியுடன் இன்று மோதல்!

0
ஆசியக்கிண்ண கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையிடம் அடுத்தடுத்து வீழ்ந்ததால் இறுதி சுற்று வாய்ப்பை...

இறுதிப்போட்டிக்குள் நுழையுமா பாகிஸ்தான்? இன்று பலப்பரீட்சை

0
ஆசிய கிண்ண கிரிக்கெட்டின் சூப்பர்4 சுற்றில் சார்ஜாவில் நடக்கும் ஆட்டத்தில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. சூப்பர்4 சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவை தோற்கடித்த...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...