தோல்வியில் இருந்து பாடம் கற்று மீண்டெழுவோம்!
"போட்டியின் 2ஆவது பாதி எங்களுக்கு சரியாக அமையவில்லை." என்று இந்திய அணி தலைவர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
ஆசியக் கிண்ண ரி - 20 தொடரில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - இலங்கை...
ICC T- 20 உலகக் கிண்ணதொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு
ICC இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான 15பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இதனை அறிவித்துள்ளது.
இதன்படி Temba Bavuma தலைமையிலான குறித்த குழாமில் Quinton De...
இறுதிப்போட்டிக்குள் நுழையுமா இலங்கை? இந்தியாவுடன் இன்று பலப்பரீட்சை
ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
சுப்பர் 4 சுற்றில் இலங்கை அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. எனினும், பாகிஸ்தானுடனான போட்டியில் இந்தியா தோல்வி...
ஆப்கான். அணிக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை? சூப்பர்-4 சுற்று இன்று ஆரம்பம்!
ஆசியக் கிண்ண கிரிக்கெட்டில் சூப்பர்4 சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் உத்வேகத்துடன் இன்று அந்த அணியை இலங்கை எதிர்கொள்கிறது.
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்றுடன் லீக் சுற்று நிறைவடைந்தது. இரு பிரிவிலும் டாப்-2...
நாகினிகளை வேட்டையாடி விரட்டியடித்த சிங்கங்கள்!
ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் இலங்கை அணி பங்காளதேசத்தை வீழ்த்தி சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறியது.
6 அணிகள் பங்கேற்றுள்ள 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது....
‘சுப்பர் 4 ‘ சுற்றுக்குள் நுழையுமா இலங்கை? பங்களாதேஷ் அணியுடன் இன்று பலப்பரீட்சை!
பங்களாதேஷுக்கு எதிரான ஆசியக் கிண்ண குழுநிலைப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியதன் மூலம் இந்தத் தொடரில் இலங்கை அணி 'சுப்பர் போர்' சுற்றுக்கு முன்னேற தெளிவான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை...
ஆப்கானிஸ்தான் அதிரடி – பங்களாதேஷ் அணியையும் பந்தாடியது!
ஆசிய கிண்ணம்-2022 ரி-20 கிரிக்கெட் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது ஆப்கானிஸ்தான் அணி.
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று சார்ஜாவில் நடைபெற்ற லீக்...
மஹேலவின் இடத்தை பிடித்தார் ரோகித் சர்மா!
இந்திய அணி தலைவர் ரோகித் சர்மா, 2008 ஆம் ஆண்டு ஆசிய கிண்ண தொடரில் அறிமுகம் ஆனார். தற்போது அவர் 7ஆ வது ஆசிய கோப்பையில் ஆடி வருகிறார். இதன் மூலம் 7...
ஆசிய கிண்ண தொடர் இன்று ஆரம்பம் – இலங்கை – ஆப்கான் அணிகள் மோதல்!
ஆசிய கிண்ண 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இன்று டுபாயில் ஆரம்பமாகின்றது. முதல் ஆட்டத்தில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது....
ஆசியக் கிண்ண வலைபந்து: இலங்கை அணியில் தர்ஜினி
சிங்கப்பூரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணியில் நட்சத்திர வீராங்கனையும் ஆசியாவின் அதி உயரமான வலைபந்தாட்ட வீராங்கனையுமான தர்ஜினி சிவலிங்கம் இணைக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவுஸ்திரேலியாவில் வலைபந்தாட்டப் போட்டிகளில்...












