‘இலங்கை அணி வீரர்கள் நாட்டுக்கு திருப்பியழைப்பு’
இலங்கை அணி வீரர்களான குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல ஆகியோரை நாட்டுக்கு திருப்பியழைக்க இலங்கை கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.
இங்கிலாந்து சென்றுள்ள இருவரும் உயிர்குமிழி முறைமையைமீறி செயற்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்தே இவ்வாறு திருப்பியழைக்கப்பட்டுள்ளனர். விசாரணைகளின்...
யூரோ கிண்ணம் – இத்தாலி, டென்மார்க் காலிறுதிக்கு முன்னேற்றம்
யூரோ கோப்பை கால்பந்தில் வேல்ஸ் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுத்திக்கு முன்னேறியது டென்மார்க் அணி.
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் ஆம்ஸ்டர்டாமில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் டென்மார்க்...
ரி- 20 உலகக்கிண்ண போட்டித்தொடர் ஒக்டோபர் 17 இல் ஆரம்பம்!
20 ஓவர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 17 ஆம் திகதி அமீரகத்தில் (UAE) ஆரம்பமாகவுள்ளது.
7ஆவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த...
தொடர் தோல்விக்கு முற்றுபுள்ளி வைக்குமா இலங்கை? 3ஆவது போட்டி இன்று!
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி- 20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இதற்கு முன்னர் நடைபெற்ற இரு ரி-20 போட்டிகளிலும் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அணி இலகுவாக வெற்றிபெற்று 2-0 என்ற அடிப்படையில்...
இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.முதல் டி 20 போட்டியில் வென்ற இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது.
இந்நிலையில்,...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – கதாயுதத்துடன் வாகை சூடிய நியூசிலாந்து
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியதன் மூலம் 144 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சாம்பியன்ஷிப் பட்டத்தை நியூசிலாந்து பெற்றுள்ளது.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி...
இங்கிலாந்து அணியை பந்தாடுமா ‘குட்டி சிங்கங்கள்’?
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகின்றது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குசல் பெரேரா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும்...
டெஸ்ட் போட்டிகளில் 10 ஆண்டுகள் நீடித்து நிலைத்த கோஹ்லி கடந்து வந்த பாதை
இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் தற்போது நான்காவது இடத்தில் உள்ளார்.
விராட்-கோஹ்லி 2011, ஜூன் 20 ஆம் திகதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சபினா பார்க் கிரிக்கெட்...
‘ஒலிம்பிக்கில் பங்கேற்க ஜப்பான் சென்றவருக்கு கொரோனா’
ஆப்பிரிக்கா கண்டத்தை சேர்ந்த உகாண்டா நாட்டு அணியில் 9 பேர் ஜப்பான் சென்றனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதியானது.
32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த...
யூரோ கிண்ணம் – ஜேர்மன் வெற்றி!
யூரோ கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜெர்மனி அதிர்ச்சியளித்தது.
யூரோ கோப்பையில் நேற்று "எப்" பிரிவில் இருக்கும் போர்ச்சுகல் - ஜெர்மனி...