அகில இலங்கை ரீதியில் கூடைப்பந்தாட்டப் போட்டியில் 2ஆம் இடம் பெற்ற யாழ். திருக்குடும்ப கன்னியர் மட அணி

0
அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கு இடையே நடத்தப்பட்ட கூடைப்பந்தாட்டப் போட்டியில் 2ஆம் இடத்தைப் பெற்றுகொண்ட யாழ். திருக்குடும்ப கன்னியர் மட அணிக்கு யாழ்ப்பாணத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் அகில...

தொடரை கைப்பற்றுமா இலங்கை? 3ஆவது ரி -20 போட்டி நாளை

0
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் இலங்கை அணி 73 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, முதலில்...

அரை இறுதிக்குள் முன்னேறியது நியூசிலாந்து அணி

0
மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண சர்வதேச கிரிக்கட் போட்டியில் ஏ குழுவுக்கான கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தானை 54 ஓட்டங்களால் வீழ்த்திய நியூஸிலாந்து அரை இறுதிக்கு தகுதி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து ஏ...

ICC செப்டெம்பர் மாத சிறந்த வீரராக கமிந்து மெண்டிஸ் தெரிவு

0
இலங்கை அணியின் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ், ICC இன் செப்டெம்பர் மாதத்துக்கான சிறந்த வீரராக தெரிவாகியுள்ளார். குறித்த விருதுக்கு அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ட்ரவிஸ் ஹெட், இலங்கை அணியின் சுழற்பந்து...

பதிலடி கொடுக்குமா இலங்கை? நாளை 2ஆவது போட்டி

0
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது ரி20 போட்டி நாளை (15) நடைபெறவுள்ளது. தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் இரவு 7 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ரி20 போட்டியில் ஐந்து...

மஹேலவுக்கு மீண்டும் பதவி!

0
மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக மஹேல ஜயவர்தன மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 2017 முதல் 2022 வரை 6 ஆண்டுகள் மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக ஜயவர்தனபணியாற்றியுள்ளார். பின்னர் பயிற்சியாளராக மார்க் பவுச்சர்...

ஒரே போட்டியில் 8 சாதனைகள் படைத்த இந்திய அணி!

0
பங்களாதேஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 297 ஓட்டங்களைக் குவித்த இந்தியா ஒரே டி20 இன்னிங்ஸில் பல்வேறு சாதனைகளை தனதாக்கிக்கொண்டது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பங்களாதேஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும்...

பாகிஸ்தான் அணியின் மோசமான சாதனை

0
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இன்னிங்ஸில் 500க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்தபோதிலும் இன்னிங்ஸ் தோல்வியடைந்த முதலாவது அணி என்ற பெயரை இன்று பாகிஸ்தான் பெற்றுக் கொண்டது. இங்கிலாந்த, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் முல்தானில் நடைபெற்ற முதலாவது...

இலங்கை, ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் இன்று மோதல்!

0
மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான தனது முதல் போட்டியில் 31 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்த இலங்கை அணி இன்று (05) முக்கியமான போட்டியில் நடப்புச் சம்பியன் அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது. மகளிர் ரி20...

பாகிஸ்தானிடம் தோற்றது இலங்கை மகளிர் அணி

0
மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை அணி தமது முதலாவது போட்டியில் 31 ஒட்டங்களால் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்துள்ளது. முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த பாகிஸ்தான் மகளிர் கிரிக்கட் அணி ஆரம்பம் முதலே பெரும்...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...