தோல்வி பட்டியலில் முதலிடம் பிடித்த இலங்கை அணி!

0
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக தடவைகள் தோல்வியடைந்த அணி என்ற நிலைக்கு இலங்கை அணி தள்ளப்பட்டுள்ளது. இலங்கை  அணி இதுவரை 860 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 428...

தொடரும் தோல்வி – ஒரு நாள் தொடரையும் பறிகொடுத்தது இல்லை

0
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள்...

இலங்கை ரசிகர்களுக்கு ஆறுதல் – 5ஆவது இடத்துக்கு முன்னேறினார் வனிது ஹசரங்க

0
ரி-20 போட்டியில் பந்து வீச்சாளர்களுக்கான தரப்படுத்தல் பட்டியலில் இலங்கை அணி வீரர் வனிது ஹசரங்க 693 புள்ளிகளுடன் 5ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.        

தோல்விக்கு முற்றுபுள்ளி வைக்கப்படுமா? 2ஆவது போட்டி இன்று

0
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி இன்று மாலை ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3-0 என்ற அடிப்படையில் ரி  -20 தொடரை இழந்தது. அதுமட்டுமல்ல...

2ஆவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் குறித்து வெளியானது அறிவிப்பு

0
2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இந்தியா-இங்கிலாந்து தொடரில் இருந்து ஆரம்பமாகின்றது. அண்மையில் நிறைவடைந்த முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை...

சுசந்திகாவின் மருமகளும் களத்தில் – சாதனையும் படைப்பு!

0
இலங்கை மெய்வல்லுனர் உலகத்தில் மறக்கமுடியாத வெற்றி வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்க பற்றி யாரும் மறந்திருக்கமுடியாது. 2006 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு 200 மீற்றர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் பெற்றவர். அதன் பிறகு,...

யூரோ கிண்ணம் – ஸ்பெயின், சுவிட்சர்லாந்து அணிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்!

0
யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷிய அணிக்கு எதிரான போட்டியில் ஸ்பெயின் அணி 5 கோல் அடித்து அசத்தியது. ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் கோபன்ஹேகன் நகரில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம்...

பதிலடி கொடுக்குமா இலங்கை? முதலாவது ஒருநாள் போட்டி இன்று

0
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்து அணியிடம் ஏற்கனவே மூன்று ரி- 20 போட்டிகளிலும் படு தோல்வியடைந்த இலங்கை அணி, ஒரு...

இலங்கை அணியிலிருந்து மூவரும் ‘அவுட்’!

0
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குசல் மென்டிஸ், திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகிய மூவரும் இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகக்குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு சென்றுள்ள...

‘இலங்கை அணி வீரர்கள் நாட்டுக்கு திருப்பியழைப்பு’

0
இலங்கை அணி வீரர்களான குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல ஆகியோரை நாட்டுக்கு திருப்பியழைக்க இலங்கை கிரிக்கெட் தீர்மானித்துள்ளது. இங்கிலாந்து சென்றுள்ள இருவரும் உயிர்குமிழி முறைமையைமீறி செயற்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்தே இவ்வாறு திருப்பியழைக்கப்பட்டுள்ளனர். விசாரணைகளின்...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...