யூரோ கிண்ணம் – இத்தாலி, டென்மார்க் காலிறுதிக்கு முன்னேற்றம்

0
யூரோ கோப்பை கால்பந்தில் வேல்ஸ் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுத்திக்கு முன்னேறியது டென்மார்க் அணி. ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் ஆம்ஸ்டர்டாமில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் டென்மார்க்...

ரி- 20 உலகக்கிண்ண போட்டித்தொடர் ஒக்டோபர் 17 இல் ஆரம்பம்!

0
20 ஓவர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 17 ஆம் திகதி அமீரகத்தில் (UAE) ஆரம்பமாகவுள்ளது. 7ஆவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த...

தொடர் தோல்விக்கு முற்றுபுள்ளி வைக்குமா இலங்கை? 3ஆவது போட்டி இன்று!

0
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி- 20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற இரு ரி-20 போட்டிகளிலும் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அணி இலகுவாக வெற்றிபெற்று 2-0 என்ற அடிப்படையில்...

இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!

0
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.முதல் டி 20 போட்டியில் வென்ற இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது. இந்நிலையில்,...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – கதாயுதத்துடன் வாகை சூடிய நியூசிலாந்து

0
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியதன் மூலம் 144 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சாம்பியன்ஷிப் பட்டத்தை நியூசிலாந்து பெற்றுள்ளது. இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி...

இங்கிலாந்து அணியை பந்தாடுமா ‘குட்டி சிங்கங்கள்’?

0
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகின்றது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குசல் பெரேரா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும்...

டெஸ்ட் போட்டிகளில் 10 ஆண்டுகள் நீடித்து நிலைத்த கோஹ்லி கடந்து வந்த பாதை

0
இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி ஐசிசி ​​டெஸ்ட் தரவரிசையில் தற்போது நான்காவது இடத்தில் உள்ளார். விராட்-கோஹ்லி 2011, ஜூன் 20 ஆம் திகதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சபினா பார்க் கிரிக்கெட்...

‘ஒலிம்பிக்கில் பங்கேற்க ஜப்பான் சென்றவருக்கு கொரோனா’

0
ஆப்பிரிக்கா கண்டத்தை சேர்ந்த உகாண்டா நாட்டு அணியில் 9 பேர் ஜப்பான் சென்றனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதியானது. 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த...

யூரோ கிண்ணம் – ஜேர்மன் வெற்றி!

0
யூரோ கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜெர்மனி அதிர்ச்சியளித்தது. யூரோ கோப்பையில் நேற்று "எப்" பிரிவில் இருக்கும் போர்ச்சுகல் - ஜெர்மனி...

‘டெஸ்ட் சாம்பியன்ஷிப்’ – உலக கிண்ணத்தை வெல்லப்போகும் அணி எது?

0
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் இன்றுஇலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...