மாமன்னன் கூட்டணி மீண்டும் களத்தில் – வெளியானது புதிய பட அறிவிப்பு

0
ஆர்.பி.சவுத்திரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தங்களின் 98 ஆவது படத்தின் அறிவிப்பை இன்று வெளியிட்டது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு...

முற்றிலும் Ai தொழில்நுட்பத்தில் உருவான ட்ரெய்லர்

0
விக்கி விக்னேஷ் இசையிலும் வரியிலும் வெளியாகவுள்ள எவர் கிரீன் ஃபிகரு தனி பாடலுக்கு ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த அறிமுக வீடியோ முழுமையாக Ai எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. அக்கூர்லா நெட்காஸ்டர் நிறுவனம்...

‘தளபதி 68’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…!

0
நடிகர் விஜயின் 'தளபதி 68' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகின்றது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். "தளபதி 68" என...

பிரபல பொப் பாடகி ஷகீராவுக்கு சிலை – படையெடுக்கும் இரசிகர்கள்

0
பிரபல பொப் பாடகி ஷகீராவுக்கு அவரது சொந்த ஊரான பரன்குவிலரஸில் 21 அடி உயரத்தில் பிரமாண்ட சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது. சிலையான சகீராவை பார்க்க கொலம்பியாவின் பரன்குவிலரஸ் பகுதிக்கு அவரது ரசிகர்கள் படையெடுத்து வருகிறார்கள். இந்த சிலை...

ஐயோ…கேப்டன்…கேப்டன் என கதறி அழுத் தொண்டர்கள் – இன்று விடைபெறுகிறார் கறுப்பு எம்ஜிஆர்

0
தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் உடல் இன்று தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாலை 4.45 மணிக்கு அடக்கம் செய்யப்பட உள்ளது. தேமுதிக...

கேப்டன் விஜயகாந்த் காலமானார்!

0
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று காலமானார். கொரோனா வைரஸ் தொற்று இன்று காலை உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு மூச்சுவிடுவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை...

விஜயகாந்துக்கு கொரோனா தொற்று – தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

0
தேதிமுக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம் 18 ஆம் திகதி காய்ச்சல்...

சென்னை அணியை வாங்கினார் சூர்யா!

0
2024 மார்ச் 2 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐ.எஸ்.பி.எல் தொடரில், சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா....

நாவல் நகரில் திரையிடப்படுகிறது “நகரலயம்”

0
“பிரவீன் கிருஷ்ணராஜா”இயக்கத்தில், நாவலப்பிட்டியவைச் சேர்ந்த சச்சின் செந்தில்குமரன் நடித்து வெளியாகியுள்ள, மலையகம் சார் கதைக்களம் கொண்ட குறுந்திரைப்படமான “நகரலயம்” திரைப்படம், நாவலப்பிட்டி “தினுஷா” திரையரங்கில் எதிர்வரும் 30 ஆம் திகதி (30.12.2023) மாலை...

இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்

0
கடந்த ஓராண்டாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார். அவருக்கு வயது 60. இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட போண்டா மணி 1991-ம் ஆண்டு வெளியான 'பவுனு பவுனுதான்' என்ற பாக்யராஜ் படத்தின்...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...