நிச்சயதார்த்தம் நின்றுபோன பிறகு திருமணம் குறித்து பேசிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை திவ்யா

0
திவ்யா கணேஷிற்கு தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷுடன் நிச்சயதார்த்தம் நடந்தது, ஆனால் சில காரணங்களால் அவர்களது திருமணம் நின்றது. அண்மையில் ஒரு பேட்டியில் திவ்யா திருமணம் குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், நாம் எதிர்ப்பார்க்கும்...

டாம் சைஸ்மோர் காலமானார்

0
'சேவிங் பிரைவேட் ரியான்' படத்தில் டாம் ஹாங்க்ஸுக்கு ஜோடியாக நடித்த டாம் சைஸ்மோர், தனது 61வது வயதில் மூளைச் சிதைவால் காலமானார். அவரது பிற பாத்திரங்களில் 'பிளாக் ஹாக் டவுன்', 'நேச்சுரல் பார்ன் கில்லர்ஸ்',...

இந்திய ஆடையில் ஜொலித்த பாகிஸ்தான் நடிகை

0
இந்தியாவில் மணப்பெண்கள் திருமணத்தின் போது அணியும் லெஹெங்கா ஆடையை பாகிஸ்தானை சேர்ந்த நடிகையான உஷ்னா ஷா தனது திருமணத்தன்று அணிந்திருக்கிறார். இதற்கு இணையவாசிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.   கோல்ஃப் வீரரான ஹம்சா அமினை...

TEA பாடல் வெளியீடு

0
படைப்பு என்கிற போது மக்களின் புத்தி கூர்மையிலிருந்து எழ.அது பல்வேறு கலை வெளிப்பாடுகள் அழகியல் மற்றும் வெளிப்பாட்டு நோக்கங்களுக்காக படைப்புகளின் முடிவிலியை உருவாக்கவும் கடத்தவும் மனிதனுக்கு உதவுகின்றன ஆனால் இந்த TEA பாடலின்...

நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி தனது 57 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். சத்யா மங்கலத்தில் பிறந்த இவர் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே கொண்டவர். இவர் 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்...

நடிகரும், இயக்குனருமான டி.பி. கஜேந்திரன் காலமானார்

0
கடந்த சில நாட்களாகவே திரையுலக சேர்ந்த முக்கிய பிரபலங்களின் மரண செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.இயக்குனர் கே. விஸ்வநாத், பின்னணி பாடகி வாணி ஜெயராம் என அடுத்தடுத்த திரையுலகிற்கு அதிர்ச்சியளிக்கும் வகையில்...

பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்

0
78 வயதான பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் காலமாகியுள்ளார். படுக்கை அறையில், கீழே விழுந்து நெற்றியில் அடிபட்டு உயிரிழந்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில்...

துணிவு படத்திற்காக நடிகை மஞ்சு வாரியர் வாங்கிய சம்பளம்!

0
அஜித் நடிப்பில் நாளை வெளியாகவிருக்கும் திரைப்படம் துணிவு. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து முதல் முறையாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். எதிர்பார்த்தை விட இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள்...

அமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின்! சினிமாவுக்கு முற்றுப்புள்ளி

0
" கண்டிப்பாக விமர்சனம் வரும், எனது செயல்பாடுகளால் அதற்கு பதில்சொல்வேன்." - என அமைச்சர் பதவி ஏற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் சூளுரைத்தார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35-வது அமைச்சராக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி...

தொட்டில் மீன்கள் குறும்படத்துக்கு விருது!

0
அஜண்டா 14 அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறும்பட போட்டியில் மலையக இயக்குநர் மணிவண்ணன் அவர்கள் இயக்கிய தொட்டில் மீன்கள் குறும்படம் சிறந்த குறும்படத்திற்கான விருதினை பெற்றுள்ளதுடன் அந்த குறும்படத்தில் நடித்த கதாநாயகி அரன்யா...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....