நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை - ராமாபுரத்தில் உள்ள வீட்டில் அவரது உயிர் பிரிந்தது.
தமிழ் சினிமாவில் பல்வேறு கதாப்பாத்திரங்களில் அவர் நடித்துள்ளார்.
கே.பாலச்சந்தரின் ‘பட்டின பிரவேசம்’ படத்தின் மூலம்...
தீபாவளி வெளியீட்டில் வசூலில் சாதனை படைத்த அமரன்!
தீபாவளி திருநாளன்று வெளியான திரைப்படங்களில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்திருக்கிறது.
தமிழர்கள் உலக அளவில் பாரம்பரியமாக கொண்டாடும் தீபாவளி திருவிழா நாளன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘அமரன்’, ஜெயம்...
‘சாரி’ வெளியீட்டு திகதி அறிவிப்பு
இந்திய திரையுலகில் ஈடு இணையற்ற இயக்குநரும், படைப்பாளியும், ஆளுமையுமான ராம் கோபால் வர்மா தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'சாரி 'எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் கிரி கிருஷ்ணா இயக்கத்தில்...
அமலா பாலின் ‘லெவல் கிராஸ்’ படம் ஓ.டி.டி.யில் வெளியானது
அமலா பால் நடிப்பில் வெளியான 'லெவல் கிராஸ்' படம் தற்போது ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
மைனா, வேட்டை, தலைவா, வேலையில்லா பட்டதாரி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை...
26 ஆம் திகதி திரைக்கு வருகிறது ஆயுதம்!
நுவரெலியாவில் முதன் முறையாக நம்நாட்டு கலைஞர்களின் படைப்பான " ஆயுதம் " எனும் திரைப்படம் நுவரெலியா ரீகல் திரையரங்கில் (Regal theater) ஒக்டோபர் 26 ஆம் திகதி வெளிவரவுள்ளது. நம்நாட்டு கலைஞர்களுக்கு தம்...
ரஜினி நடித்துவரும் கூலிப்பட வீடியோ இணையத்தில் கசிவு!
ரஜினி நடித்து வரும் ‘கூலி’ படத்தின் வீடியோ இணையத்தில் கசிந்த நிலையில், படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் “இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்” என ரசிகர்களுக்கு கோரிக்கை...
இசை வெளியீட்டு விழாவை கலகலப்பாக்கிய விஜய் அண்டனி
விஜய் அண்டனி கதையின் நாயகனாக நடித்து எதிர்வரும் 27 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் ‘ஹிட்லர்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பங்கு பற்றிய...
ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் ‘கடைசி உலக போர்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு
இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கடைசி உலகப் போர்’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கத்தில்...
சாதனை படைத்த வாழை திரைப்படம்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 23ஆம் திகதியன்று வெளியான திரைப்படம் வாழை.
வெளியான தினத்திலிருந்து மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
படம் வெளியாக 10 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை...
தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்
தமிழ் திரைப்பட நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
யூடியூப் சேனல் மூலம் பிரபலமான பிஜிலி ரமேஷ், பொன்மகள் வந்தாள், நட்பே துணை, ஆடை, கோமாளி ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் பிஜிலி...