பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் குடியேறும் நயன்தாரா
நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தயாரிப்பாளராகி படங்களைச் சிறிய அளவில் தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் அடுத்தகட்டமாக, விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகத் தெரிகிறது.
இதுவரைக்கும் ஐதராபாத், கொச்சி, சென்னை போன்ற இடங்களில் ஹோட்டல்களில்...
மீண்டும் தமிழில் ரீ- என்ட்ரி கொடுக்கும் பாவனா
பிரபல நடிகை பாவனா தமிழ், மலையாளம் உள்பட பல்வேறு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயங்கொண்டான், தீபாவளி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். திருமணம் முடிந்த பிறகு...
அம்மன் வேடத்தில் தமன்னா…. வைரலாகும் புகைப்படம்
நடிகைகள் அம்மன் வேடங்களில் நடித்த பக்தி படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன. கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பழம்பெரும் கதாநாயகிகள் பலர் அம்மனாக நடித்து இருக்கிறார்கள். கடந்த வருடம் வெளியான மூக்குத்தி அம்மன் பக்தி படத்தில்...
மாநாடு திரை விமர்சனம்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் மாநாடு. எப்போதும் போல் இல்லாமல், வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து, அதனை படமாக்கியுள்ளார் வெங்கட் பிரபு. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி, மிகப்பெரிய...
கமல் விலகல், பிக் பாஸ் நிகழ்ச்சியை இனி தொகுத்து வழங்கப்போவது இவரா?
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு ஒளிபரப்பாக துவங்கிய நிகழ்ச்சி, பிக் பாஸ்.
முதல் சீசனில் தொடங்கி தற்போது 5வது சீசன் வரை உலகநாயகன் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்கா...
நடிகர் கமலுக்கு கொரோனா தொற்று உறுதி!
உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான கமல், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது அவரின் ட்விட்டர் பக்கத்தில் தனக்கு கொரோன தொற்று பரவியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவரின்...
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது யார் தெரியுமா?
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி...
விஜய் அடுத்த படத்தின் கதை இதுவா…?
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த படத்துக்கு பிறகு பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிபள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடிக்க இருப்பதாக...
சினேகாவை ஏமாற்றிய ஏற்றுமதி நிறுவனம்
நடிகை சினேகா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் நடித்து புகழ் பெற்றவர். தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு பிரசன்னாவுடன் நடித்தபோது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலித்து...
ஜெய்பீம் எதிர்ப்பு எதிரொலி – சூர்யாவுக்கு பொலிஸ் பாதுகாப்பு
நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. பா.ம.க. சார்பில் அந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நடிகர் சூர்யாவுக்கு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. நடிகர் சூர்யா மன்னிப்பு...