புதிய அவதாரம் எடுக்கும் கீர்த்தி சுரேஷ்
நடிகை மேனகா, தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரின் மகளான கீர்த்தி சுரேஷ், 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம்...
டான் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத்...
பெண் மருத்துவரை திருமணம் செய்துவிட்டாரா பிரபு தேவா?
பிரபுதேவா நடனக் கலைஞர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அதையும் தாண்டி நடிப்பு, இயக்கம் என்று தன் திறமையை நிரூபித்து வருபவர். பாலிவுட்டில் சென்று தென்னிந்திய இயக்குனராக தன் முத்திரையைப் பதித்தவர். நயன்தாராவின் வருகைக்குப்பின் அவரது...
எதிர்ப்பு எதிரொலி…. ஜெய் பீம் படத்தில் அதிரடி மாற்றம் செய்தது படக்குழு
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘ஜெய் பீம்’. பழங்குடியின மக்களின் வாழ்வியலை மையமாக எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பிரபலங்கள் பலரும்...
அண்ணாத்த படத்தால் புலப்பும் சூர்யா ரசிகர்கள், என்ன காரணம் தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் அண்ணாத்த.
பெரியளவிலான எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் உலகமுழுவதும் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
மேலும் அண்ணாத்த திரைப்படம் என்ன தான் வசூல்...
இணையத்தில் வெளியான அண்ணாத்த… படக்குழுவினர் அதிர்ச்சி
ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தீபாவளி தினத்தை முன்னிட்டு...
அண்ணாத்த திரைவிமர்சனம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில், மிகவும் பிரமாண்டமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. கமெர்ஷியலாக தொடர்ந்து பல ஹிட் கொடுத்த இயக்குனர் சிவாவுடன், ரஜினி கைகோர்த்துள்ள...
ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா பெற்றார் திரிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பர் திரிஷா. இவருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியுள்ளது. முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், தொழில் வல்லுநர்கள் மற்றும் அறிவியல், அறிவு மற்றும் விளையாட்டுத் துறையில் உள்ள...
அதிக தியேட்டர்களில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் இதுதான்.. மாபெரும் சாதனை படைத்த அண்ணாத்த
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த.
நவம்பர் 4ம் தேதி தீபாவளியன்று இப்படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. தமிழ்நாடு, பிறமாநிலங்கள் தவிர, உலகம் முழுவதும் படத்தை 1193 தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள்.
ஆம், அமெரிக்காவில் அதிகபட்சமாக...
அண்ணாத்த படத்திற்காக நயன்தாரா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த.இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாரா என திரையுலக பட்டாளமே நடித்துள்ளது.
மேலும் இப்படத்தில் பிரகாஷ்...