‘தங்கலான்’ வெளியீடு ஒத்திவைப்பு!

0
பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘தங்கலான்’ திரைப்படம் இம்மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் தாமதம் காரணமாக ஏப்ரல் மாதத்துக்கு வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. அதிக...

கமல்ஹாசனின் 237 ஆவது படம் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு……

0
நடிகர் கமல்ஹாசனின் 237-வது திரைப்படத்தை பிரபல சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவு சகோதர்கள் இயக்குகின்றனர். நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு பிறகு இவரின் 234-வது படமான...

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு விஜயகாந்தின் பெயர்!

0
" நடிகர் சங்க கட்டடத்திற்கு கேப்டன் விஜயகாந்தின் பெயர் வைக்க பரிசீலனை செய்யப்படும். அண்ணன் பெயர் இல்லாமல் இன்றைய நடிகர் சங்க கட்டடமே இல்லை." - என்று நடிகர் சங்க தலைவரும், நடிகருமான...

‘மாயாண்டி குடும்பத்தார்’ – இரண்டாம் பாகம் விரைவில்

0
'மாயாண்டி குடும்பத்தார்' படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த இயக்குனர் ராசு மதுரவனின் இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மாயாண்டி குடும்பத்தார்'. இந்த படத்தில் சீமான், தருண் கோபி,...

மாமன்னன் கூட்டணி மீண்டும் களத்தில் – வெளியானது புதிய பட அறிவிப்பு

0
ஆர்.பி.சவுத்திரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தங்களின் 98 ஆவது படத்தின் அறிவிப்பை இன்று வெளியிட்டது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு...

முற்றிலும் Ai தொழில்நுட்பத்தில் உருவான ட்ரெய்லர்

0
விக்கி விக்னேஷ் இசையிலும் வரியிலும் வெளியாகவுள்ள எவர் கிரீன் ஃபிகரு தனி பாடலுக்கு ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த அறிமுக வீடியோ முழுமையாக Ai எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. அக்கூர்லா நெட்காஸ்டர் நிறுவனம்...

‘தளபதி 68’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…!

0
நடிகர் விஜயின் 'தளபதி 68' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகின்றது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். "தளபதி 68" என...

பிரபல பொப் பாடகி ஷகீராவுக்கு சிலை – படையெடுக்கும் இரசிகர்கள்

0
பிரபல பொப் பாடகி ஷகீராவுக்கு அவரது சொந்த ஊரான பரன்குவிலரஸில் 21 அடி உயரத்தில் பிரமாண்ட சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது. சிலையான சகீராவை பார்க்க கொலம்பியாவின் பரன்குவிலரஸ் பகுதிக்கு அவரது ரசிகர்கள் படையெடுத்து வருகிறார்கள். இந்த சிலை...

ஐயோ…கேப்டன்…கேப்டன் என கதறி அழுத் தொண்டர்கள் – இன்று விடைபெறுகிறார் கறுப்பு எம்ஜிஆர்

0
தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் உடல் இன்று தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாலை 4.45 மணிக்கு அடக்கம் செய்யப்பட உள்ளது. தேமுதிக...

கேப்டன் விஜயகாந்த் காலமானார்!

0
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று காலமானார். கொரோனா வைரஸ் தொற்று இன்று காலை உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு மூச்சுவிடுவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...

இசை மேதை நந்தா மாலினி காலமானார்!

0
பல தலைமுறைகளின் உணர்வுகளுக்கு குரலாக ஒலித்த, இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி, தனது 82ஆவது வயதில் காலமானார். நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், அவரது மறைவை...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...