படமே இன்னும் தயாராகவில்லை இப்பொழுதே பல கோடி கொடுக்க முன்வரும் நிறுவனங்கள்!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னனி நடிகராக ஆர்யா உள்ளார். இவர் நடிப்பில் வெளியான டெடி திரைப்படம் நேரடியாக OTT-ல் வெளிவந்த நிலையில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் நடிகர் ஆர்யா டெடி...
திரைத்துறையில் வாழ்நாள் சாதனைக்காக ‘தாதாசாகேப் பால்கே’ விருதை பெற்றார் ரஜினிகாந்த்
திரைத்துறையில் நீண்ட காலம் புகழுடன் பணியாற்றுபவர்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் இந்த விருதை...
தனி நீதிபதியின் கருத்துகள் என்னை புண்படுத்தின: விஜய்
நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்திருந்தார். இந்த காருக்கான இறக்குமதி வரி விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நடிகர் விஜய் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த...
கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நாட்டில் மேலும் 437 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, நாட்டில் இதுவரை...
இந்தியா சார்பில் சிறந்த படத்திற்கான ஆஸ்கர் பட்டியலில் தேர்வான நயன்தாராவின் படம்..
நடிகை நயன்தாரா தனது காதலர், இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் சார்பில் படங்களை தயாரித்து வருகிறார்.
இவர் தயாரிப்பில் தற்போது கூழாங்கல் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது.
வினோத்ராஜ் என்பவர் இயக்கியுள்ள இப்படம் ஏற்கனவே...
நாளை வெளியாகவுள்ள அண்ணாத்த படத்தின் பாடல்- மாஸ் அப்டேட்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த, அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
இதனிடையே இப்படத்தில் இருந்து 'அண்ணாத்த அண்ணாத்த', 'சாரா காற்றே' 'மருதாணி'...
வழக்கு தொடர்ந்த சமந்தா… கோபமடைந்த நீதிபதி
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். 4 ஆண்டுகளாக நீடித்து வந்த இவர்களது திருமண உறவு, அண்மையில் முடிவுக்கு...
நடிகர் விவேக் மரணத்திற்கான காரணம்
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். இது திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய...
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் யார்?
பிக் பாஸ் சீசன் 5 சமீபத்தில் தொடங்கப்பட்டு இரண்டு வாரங்களை கடந்து சென்று கொண்டு இருக்கிறது.
மேலும் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறிய பின் தற்போது 16 போட்டியாளர்கள்...
ஹீரோவானார் பிக்பாஸ் பிரபலம்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. தமிழில் இந்நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த ஐந்து சீசன்களையும் கமல்ஹாசன்...