தேவர்மகன் 2-ம் பாகத்தில் விக்ரம்
தேவர்மகன்‘ 2-ம் பாகத்துக்கான கதையை கமல்ஹாசன் எழுதி வருவதாகவும், அப்படத்தை மகேஷ் நாராயணன் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தேவர்மகன் முதல் பாகம் 1992–ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது. இதில் கமல்ஹாசனுடன் சிவாஜி கணேசன்,...
நடிகை நல்லெண்ணெய் சித்ரா காலமானார்
பிரபல நடிகையான நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் காலமானார். அவருக்கு வயது (56).
சித்ரா இயக்குநர் கே.பாலசந்தரால் 'அவள் அப்படித்தான்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.
ரஜினியின் ஊர்க்காவலன், பொண்டாட்டி ராஜ்ஜியம்...
‘தெரியாமல் பேசிவிட்டேன்’ – மீரா மீதுன் அந்தர் பல்டி
மத்திய குற்றப்பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மீரா மிதுன், வாய் தவறி பேசிவிட்டேன் என்று பிணை கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ள நடிகை மீரா...
‘சார்பட்டா பரம்பரை’ – பா. ரஞ்சித்துக்கு அதிமுக எச்சரிக்கை
உண்மையை ஒப்புக்கொள்ளா விட்டால் குற்ற நடவடிக்கை எடுக்கவும் அதிமுக தயங்காது என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’...
துப்பறிவாளனாக களமிறங்கும் வடிவேலு?
நகைச்சுவை நடிகராக கொடி கட்டி பறந்த வடிவேல் இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் படங்களில் நடிக்க தடை விதித்து பல வருடங்களாக சினிமாவில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு உள்ளார்.
புதிய...
ஆபாச பட விவகாரம் – நடிகை ஷில்பா ஷெட்டி எந்நேரத்திலும் கைதாகலாம்
நற்சான்று வழங்க முடியாது என போலீஸ் தகவல் தெரிவித்த நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
கோடிக்கணக்கில் பணத்தை அள்ளுவதற்காக கணவர் ராஜ்குந்த்ராவின் ஆபாச பட லீலைகள்...
அடுத்த படத்துக்கான அறிவிப்பை விடுத்தார் பா. ரஞ்சித்
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் பா.இரஞ்சித், தான் அடுத்ததாக இயக்க உள்ள படத்தின் தலைப்பை அறிவித்துள்ளார்.
இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பா.இரஞ்சித், அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்....
சார்பட்டா பரம்பரை எப்போது திரைக்குவரும்?
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ள படம் சார்பட்டா பரம்பரை. இதில் துஷரா விஜயன், ஜான் விஜய், சந்தோஷ் பிரதாப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.
சார்பட்டா பரம்பரை படம் வருகிற 22...
‘முரளி 800’ நிச்சயம் திரைக்குவரும் – இந்தியரே நடிகர்! முரளி அதிரடி அறிவிப்பு
'முரளி 800’ என்ற படம் நிச்சயம் இயற்றப்படும். கொவிட் - 19 பிரச்சினை தீர்ந்த பின்னர் இதற்கான நடவடிக்கை இடம்பெறும். இந்திய நடிகர் ஒருவரே இதில் நடிப்பார். இலங்கையை சேர்ந்த நடிகை ஒருவருக்கு...
80-களின் நாயகிகள் ஒன்று கூடி மகிழ்ச்சி
தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90-களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்த நடிகைகள் சென்னையில் திடீரென்று ஒன்று கூடினார்கள்.
இந்த...



