இளவரசி டயானா வாழ்க்கை படத்தின் டிரைலர் வெளியீடு

0
இளவரசி வாழ்க்கைக் கதை ‘ஸ்பென்சர்’ என்ற பெயரில் ஹாலிவுட் படமாக தயாராகி வருகிறது. கிறிஸ்டன் ஸ்டீவார்ட் நடித்த ஸ்பென்சரின் முதல் டீசர்-டிரைலர் வெளியாகியுள்ளது.இந்த படம் நவம்பர் 5 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து...

தேவர்மகன் 2-ம் பாகத்தில் விக்ரம்

0
தேவர்மகன்‘ 2-ம் பாகத்துக்கான கதையை கமல்ஹாசன் எழுதி வருவதாகவும், அப்படத்தை மகேஷ் நாராயணன் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தேவர்மகன் முதல் பாகம் 1992–ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது. இதில் கமல்ஹாசனுடன் சிவாஜி கணேசன்,...

நடிகை நல்லெண்ணெய் சித்ரா காலமானார்

0
பிரபல நடிகையான நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் காலமானார். அவருக்கு வயது (56). சித்ரா இயக்குநர் கே.பாலசந்தரால் 'அவள் அப்படித்தான்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். ரஜினியின் ஊர்க்காவலன், பொண்டாட்டி ராஜ்ஜியம்...

‘தெரியாமல் பேசிவிட்டேன்’ – மீரா மீதுன் அந்தர் பல்டி

0
மத்திய குற்றப்பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மீரா மிதுன், வாய் தவறி பேசிவிட்டேன் என்று பிணை கோரி மனு தாக்கல் செய்துள்ளார். தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ள நடிகை மீரா...

‘சார்பட்டா பரம்பரை’ – பா. ரஞ்சித்துக்கு அதிமுக எச்சரிக்கை

0
உண்மையை ஒப்புக்கொள்ளா விட்டால் குற்ற நடவடிக்கை எடுக்கவும் அதிமுக தயங்காது என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’...

துப்பறிவாளனாக களமிறங்கும் வடிவேலு?

0
நகைச்சுவை நடிகராக கொடி கட்டி பறந்த வடிவேல் இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் படங்களில் நடிக்க தடை விதித்து பல வருடங்களாக சினிமாவில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு உள்ளார். புதிய...

ஆபாச பட விவகாரம் – நடிகை ஷில்பா ஷெட்டி எந்நேரத்திலும் கைதாகலாம்

0
நற்சான்று வழங்க முடியாது என போலீஸ் தகவல் தெரிவித்த நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது. கோடிக்கணக்கில் பணத்தை அள்ளுவதற்காக கணவர் ராஜ்குந்த்ராவின் ஆபாச பட லீலைகள்...

அடுத்த படத்துக்கான அறிவிப்பை விடுத்தார் பா. ரஞ்சித்

0
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் பா.இரஞ்சித், தான் அடுத்ததாக இயக்க உள்ள படத்தின் தலைப்பை அறிவித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பா.இரஞ்சித், அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்....

சார்பட்டா பரம்பரை எப்போது திரைக்குவரும்?

0
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ள படம் சார்பட்டா பரம்பரை. இதில் துஷரா விஜயன், ஜான் விஜய், சந்தோஷ் பிரதாப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். சார்பட்டா பரம்பரை படம் வருகிற 22...

‘முரளி 800’ நிச்சயம் திரைக்குவரும் – இந்தியரே நடிகர்! முரளி அதிரடி அறிவிப்பு

0
'முரளி 800’ என்ற படம் நிச்சயம் இயற்றப்படும். கொவிட் - 19 பிரச்சினை தீர்ந்த பின்னர் இதற்கான நடவடிக்கை இடம்பெறும். இந்திய நடிகர் ஒருவரே இதில் நடிப்பார். இலங்கையை சேர்ந்த நடிகை ஒருவருக்கு...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...