‘குழந்தைகளுக்கான படத்தை ஜனவரியில் வெளியிட திட்டம்’
குழந்தைகளை நல்வழியில் நடத்திசெல்வது ஒரு சவால் என்ற கருத்தை எடுத்துரைக்கும் வகையில் குழந்தைகளுக்கான படமொன்று வெளிவரவுள்ளது.
“ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி...”...
ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாக தேர்வான ஜல்லிக்கட்டு
உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்றாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாக ஜல்லிக்கட்டு என்ற படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது...
நகைச்சுவை நடிகர் தவசி காலமானார்!
நகைச்சுவை நடிகர் தவசி காலமானார்!
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ஆர். தோல்வி!
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ஆர். தோல்வி!
சசிகலாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது!
இயக்குநர் ராம்கோபால் வர்மா அடுத்ததாக சசிகலா எனும் பெயரில் திரைப்படத்தை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
தனது டுவிட்டர் பக்கத்தில், மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும் அவரது தோழி...
‘ருத்ரதாண்டவம் -2021’ – வடிவேலுவுக்கு பதிலாக சந்தானம்!
‘ருத்ரதாண்டவம்.’ சிவன் பூமிக்கு வந்தால் என்ன நடக்கும்? என்ற கருவை அடிப்படையாக வைத்து நகைச்சுவையாக கதை எழுதப்பட்டு இருந்தது. அது ஒரு நகைச்சுவை படம்.
சுமார் 40 வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்த படம்,...
தவசியின் உடல்நலம் குறித்து விசாரித்தார் ரஜினி
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் தவசியிடம் தொலைபேசி மூலம் ரஜினிகாந்த் நலம் விசாரித்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் தவசி, சிகிச்சைக்கு போதிய பணமின்றி தவித்து வருவதாகவும் தனக்கு உதவுமாறும் அவர் வேண்டுகோள்...
‘அடுத்த படத்துக்கு சூர்யாவிடம் கதைகேட்ட விஜய்’
'அடுத்த படத்துக்கு சூர்யாவிடம் கதைகேட்ட விஜய்'
பிக்பாஸ் புழக் லாஸ்லியாவின் தந்தை காலமானார்
பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
மரியநேசன் கனடாவிலுள்ள தனது வீட்டில் வைத்து நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக லொஸ்லியாவின் நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். மாரடைப்பே உயிரிழப்புக்கான காரணம் என உறவினர்கள்...
‘சூரரைப்போற்று’ படத்தால் கதறி அழுத வடிவேலு!
சூர்யாவின் சூரரைப்போற்று வெளியாகி இருக்கும் நிலையில், அவர் திரையில் அழும் போது நானும் அழுதேன் என்று வடிவேலு தெரிவித்துள்ளார்.
சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு ரசிகர்கள்,...



