பிரதமர் மோடியாக சத்யராஜ்
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் படத்தில், நடிகர் சத்யராஜ் பிரதமர் மோடி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
தமிழ் சினிமாவின்...
திரைப்படமாக மாறவுள்ள கருப்பின நாயகனின் வாழ்க்கை வரலாறு!
அமெரிக்காவில் காவலர்களின் வன்முறைக்கு பலியான கருப்பின நாயகனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படுகிறது.
2020ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற குற்றச்சாட்டில் ஜார்ஜ் ஃபிளாய்டு என்ற கருப்பினத்தவரை...
‘வெந்து தணிந்தது காடு 2’ வெளிவருமா?
"'வெந்து தணிந்தது காடு" படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருக்கிறது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறினார்.
தற்போது கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நாயகனாகவும், காஷ்மீரா பர்தேஷி நாயகியாகவும் நடித்துள்ள படம்...
ரணில், சஜித், அநுரவுக்கிடையில் விவாதம்: புதிய யோசனை முன்வைப்பு
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கிடையில் நடைபெறவுள்ள விவாதத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா யோசனை...
11 ஆண்டுகளுக்கு முன் இணைந்த இதயங்கள் பிரிந்தன….
திருமண வாழ்க்கையிலிருந்து பிரிய முடிவு செய்திருப்பதாக ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி அகிய இருவரும் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில்,
“பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு நானும் சைந்தவியும் 11 வருட திருமண...
கோடிகள் கொடுத்தும் கொடுத்தும் விளம்பரத்தில் நடிக்க மறுத்த சாய்பல்லவி
நடிகை சாய்பல்லவி விளம்பர படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் நடிகைகள் சினிமாவை தாண்டி விளம்பர படங்களில் நடித்தும் சம்பாதித்து வருகிறார்கள். இவர்களில் சிலர் மக்களின் நலனுக்கு கேடு செய்யும்...
குப்பை கிடங்கு துர்நாற்றத்தோடு 10 மணி நேரம் நடித்த தனுஷ்
நடிகர் தனுஷ், சேகர் கம்முலா இயக்கும் ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் நடிக்கின்றனர். இது, பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது. இதில் தனுஷின்...
அரண்மனை – 04 எப்படி?
மொத்தத்தில் வரண்டு போய்க்கிடந்த தமிழ் சினிமாவிற்கும், அதன் ரசிகர்களுக்கும் அரண்மனை 4 ஒரு குறிஞ்சிப் பூ. என்னது இது குறிஞ்சுப்பூவா என ஷாக் ஆக வேண்டாம்.
தங்கையின் மரணத்தில் சந்தேகும் கொள்ளும் அண்ணன், கொலைக்கான...
பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
பிரபல பின்னணி பாடகி உமா ரமணன். இவர் சென்னை அடையாறில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த உமா ரமணன் நேற்று உயிரிழந்தார்.
அவருக்கு வயது 69.
1980-ம் ஆண்டு...
விடுதலை – 02 குறித்து நடிகர் சூரி வெளியிட்டுள்ள அறிவிப்பு
“விடுதலை முதல் பாகத்தைக் காட்டிலும் இரண்டாம் பாகம் அனைவருக்கும் பிடிக்கும். படப் பணிகள் முடியப் போகிறது” என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “விடுதலை படத்தின் இரண்டாம்...