பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக போராட்டம்!

0
"பழசும் வேண்டாம், புதுசும் வேண்டாம்" எனும் முழக்கத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 'தாயக செயலணி' அமைப்பின் ஏற்பாட்டில் இந்த எழுச்சிப்...

புதிய கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை வெற்றிகரமாக்க அனைவரின் ஆதரவும் அவசியம்!

0
புதிய கல்வி மறுசீரமைப்பு செயல்முறையின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் கல்வித் துறையுடன் தொடர்புடைய ஏனைய விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்...

ஜேர்மனியின் பிரேமன் மேயருடன் விஜித ஹேரத் சந்திப்பு! – தொழில்துறை மற்றும் சுற்றுலாத்துறை குறித்துக் கலந்துரையாடல்

0
யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமாக அங்கீகரிக்கப்பட்ட ஜேர்மனியின் பிரேமன் நகர மண்டபத்தில், பிரேமன் மேயர் ஆண்ட்ரியாஸ் போவன்சுல்ட் தனக்கு அளித்த சிறப்பான வரவேற்புக்கு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது மனமார்ந்த நன்றிகளைத்...

சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள் – ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

0
ஈரான் மீதான தாக்குதலை உறுதிப்படுத்திய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ‘சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்' என்று அந்நாட்டுக்கு பகிரங்க எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இது தொடர்பாக தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில்...

கச்சத்தீவு திருவிழா நிறைவு: பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பு!

0
  வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவானது நேற்று (27) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்று (28) நிறைவடைந்தது. நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அடிகளால் திருவிழாக் கொடி ஏற்றிவைக்கப்பட்டு உற்சவ நடவடிக்கைகள்...

பதிலடியை ஆரம்பித்தது ஈரான்: அமெரிக்கா எச்சரிக்கை!

0
  “ஈரான் நாட்டின் ஏவுகணைகள் அனைத்தையும் நிர்மூலமாக்குவோம்.” – என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப் சூளுரைத்துள்ளார். ஈரான்மீது அமெரிக்காவும்,இஸ்ரேலும் கூட்டு தாக்குதலை முன்னெடுத்துவரும் நிலையிலேயே ட்ரம்ப் இவ்வாறு சூளுரைத்துள்ளார். ஈரான் ஜனாதிபதி அலுவலகம், உச்சத் தலைவரின்...

ஈரான்மீது இஸ்ரேல், அமெரிக்கா கூட்டு தாக்குதல்!

0
ஈரான்மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து இன்று வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளன. ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் பல்வேறு இடங்களில் சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. “The Shield of Judah” என்ற பெயரிலேயே...

கோட்டாபயவை கைது செய்ய ஏற்பாடு: விமல் குற்றச்சாட்டு!

0
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது.” இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். ஓர் அங்கமாகவே அரச புலனாய்வு பிரிவின்...

அரச பங்காளியாக முற்போக்கு கூட்டணி இருந்த காலமே மலையகத்துக்கு பொற்காலம்!

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் முகநூல் பதிவு, "தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் (2015-2019) அங்கம் வகித்த நான்கே வருடம் தான் மலையக பொற்காலம். காணி, வீடு,...

சுரேஷ் சாலேவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

0
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவை 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும், குற்றப்...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...

ரஜினி – கமல் இணையும் புதிய படத்தின் ப்ரோமோ வெளியீடு!

0
உச்ச நட்சத்திரங்களான ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் திரை உலகின் முன்னணி ஹீரோக்களான ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் புதிய படத்தினை ரெட் ஜெயிண்ட்...