நவம்பர் 14 பொதுத்தேர்தல்!

0
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் உத்தரவுடனான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய நேற்று (24) நள்ளிரவுடன் 9ஆவது நாடாளுமன்றம் கலைக்கப்படுகின்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான...

30 ஆம் திகதிக்கு முன் O/L பரீட்சை பெறுபேறு வெளியாகும்

0
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபெறுகளை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் வௌியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகளுக்கான ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்...

18 மாத பெண் குழந்தையை கொலை செய்த தாய்: கலஹாவில் கொடூரம்!

0
தனது 18 மாத பெண் குழந்தையை தாயொருவர் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் கலஹா, கஸ்தூரி லேண்ட் பகுதியில் இடம்பெற்றுள்ளது. லக்ஷிகா என்ற 21 வயது இளம் தாயொருவரே இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார்.அவரை கலஹா...

9 ஆவது நாடாளுமன்றம்! வேட்பு மனு தாக்கல் முதல் கலைப்புவரை

0
9 ஆவது நாடாளுமன்றம்! வேட்பு மனு தாக்கல் முதல் கலைப்புவரை 🛑 வேட்புமனுத் தாக்கல் - 12 மார்ச் 2020 - 19 மார்ச் 2020 🛑 தேர்தல் – 2020 ஆகஸ்ட் 05. கட்சிகள் பெற்ற...

24 வருடங்களுக்கு பிறகு இலங்கையில் பெண் பிரதமர் நியமனம்!

0
இலங்கையின் பிரதம அமைச்சராக கலாநிதி ஹரினி அமரசூரிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். 24 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் பெண்ணொருவர் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அரசியல் வரலாற்றில் இதற்கு முன்னர்...

மகா கூட்டணி: இதொகா – சஜித் அணி இன்று பேச்சு!

0
பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடனும் பேச்சு நடத்தப்படவுள்ளது என்று சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளிக்கட்சி தலைவரான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இதற்கமைய இதொகா தலைவர்...

வீதியில் கிடந்த தங்க தாலி, பணத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்த மஸ்கெலியா பகுதி மாணவி!

0
வீதியில் விழுந்து கிடந்த தங்க தாலி மற்றும் 3, 000 ரூபா பணத்தை உரியவரிடம், மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி பாலகிருஷ்ணன் அபிநயா ஒப்படைத்துள்ளார். மஸ்கெலியா –...

பொதுத்தேர்தலில் ரணில் போட்டியிடமாட்டார்!

0
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடமாட்டார் என்று ஐ.தே.கவின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். தேசிய பட்டியல் ஊடாகவேனும் அவர் நாடாளுமன்றம் வரமாட்டார் எனவும் அவர் கூறியுள்ளார். எனினும், பொதுத்தேர்தலில்...

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு!

0
பிரதம அமைச்சர் உள்ளடங்கலான புதிய அமைச்சரவை இன்று மாலை பதவியேற்கவுள்ளது. நான்கு பேர்கொண்ட அமைச்சரவையே இவ்வாறு நியமிக்கப்படவுள்ளது. அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்களும் நியமிக்கப்படவுள்ளனர். அதன்பின்னர் இன்று நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படும்.

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...