மக்கள் நிம்மதியாக வாழட்டும்: ரணிலே நாட்டை ஆளட்டும்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் ஐந்தாண்டுகளுக்கு நாட்டை ஆள வேண்டும் என்பதே அனைத்து மக்களினதும் எதிர்ப்பார்ப்பாகும். செப்டம்பர் 21 ஆம் திகதி அந்த எதிர்பார்ப்பு ஈடேறும் என்று இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட...
ஜனாதிபதி மீண்டும் அரியணையேறுவது உறுதி!
செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் சிம்மாசனம் ஏறும்போது அந்த வெற்றியின் பங்காளியாக இதொகாவும் கம்பீரமாக நிற்கும். அதுமட்டுமல்ல மலையக மறுமலர்ச்சி திட்டத்தை...
மலையக மக்களுக்கு சம உரிமை: தலவாக்கலையில் அநுர உறுதி
மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை நிச்சயம் மேம்படுத்துவோம். அவர்களுக்குரிய காணி உரிமை நிச்சயம் வழங்கப்படும். மலையக மக்களும் இந்நாட்டில் சம உரிமை பெற்றவர்களாக வாழ முடியும் - என்று தேசிய மக்கள் சக்தியின்...
இலங்கை பொருளாதார அபாயத்திலிருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை
இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை என்றும் சிரமங்களுக்கு மத்தியில் கிடைத்த வெற்றிகளைப் பாதுகாப்பது முக்கியம் என்றும் குறிப்பிடும் சர்வதேச...
மஹியங்கனை பதுளை – வீதியில் விபத்து: யுவதி பலி!
மஹியங்களை - பதுளை வீதியில் தம்பராவ விகாரைக்கு அருகாமையில் ஆட்டோவும், காரும் மோதி விபத்துக்குள்ளானதில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
24 வயதுடைய ஊரணி பகுதியை சேர்ந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த...
கடைசி கட்ட தாவல்களால் பரபரப்பாகும் அரசியல் களம்!
ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கடைசிகட்ட தாவல் எதிர்வரும் 17 மற்றும் 18ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதென தெரியவருகின்றது.
இதன்படி ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் சஜித் பக்கம் தாவவுள்ளனர் எனவும், சஜித் கூட்டணியில்...
மலையக மக்கள் ரணில் பக்கமே!
வடக்கு கிழக்கில் பெருந்திரளான மக்கள் மட்டுமன்றி மலையக மக்களும் ஜனாதிபதியை வெல்லவைக்கத் தயாராக உள்ளனர். என்று அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்ற...
கோட்டா ஆட்சியில் அநுர பதுங்கினார்: நாமே வீதியில் இறங்கினோம்: சஜித் பெருமிதம்!
“ கோட்டாபய ராஜபக்ச இனவாதத்தை தூண்டி ஜனாஸாக்களை அடக்கம் செய்வதா, எரிப்பதா என்ற பிரச்சினை உருவெடுத்த போது ரணிலும் அநுரவும் ஒழிந்திருந்தார்கள். அதற்கெதிராக குரல் கொடுத்தது நாமே.” – என்று எதிர்க்கட்சி தலைவர்...
ஜனாதிபதியின் வெற்றியில் தமிழ் பேசும் மக்களும் பங்காளிகளாக வேண்டும்!
ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது. எனவே, தமிழ் பேசும் மக்களும் இந்த வெற்றியின் பங்காளிகளாக வேண்டும். அப்போதுதான் உரிமைகளையும், அபிவிருத்திகளையும் இலகுவாக வென்றெடுக்க முடியும் என்றுஐக்கிய...
டின்சின் த.வி அதிபரின் உயிருக்கு அச்சுறுத்தல்
பொகவந்தலாவை டின்சின் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் பொன்.பிரபாகரனுக்கு பல தரப்பினராலும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள அவர், ஹட்டன் கோட்டக்கல்வி காரியாலயம், இலங்கை ஆசிரியர் சங்கம்...













