தேயிலை தோட்டத்திலிருந்து சிறுத்தைக் குட்டி மீட்பு

0
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் தோட்டமொன்றிலிருந்து சிறுத்தைக் குட்டியொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. தோட்ட தொழிலாளர்கள் சிலர் வழங்கிய தகவலின் பிரகாரமே சிறுத்தைக் குட்டி மீட்கப்பட்டுள்ளது. நல்லத்தண்ணி வனத்துறை அதிகாரிகளுக்கு அறிவித்ததை தொடர்ந்து சம்பவ...

மரக்கறி விலைப்பட்டியல் (08.09.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ரணிலின் வெற்றியில் தமிழர்களும் பங்காளிகளாக வேண்டும்

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி உறுதியாகிவிட்டதாகவும், எனவே, அந்த வெற்றியில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழர்களும் பங்காளிகளாக வேண்டும் என்று ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூன்றுபேர் கொண்ட...

அன்று நாட்டைக் கொளுத்தியவர்களால் இன்று நாட்டை மீட்க முடியுமா?

0
ரணில் விக்கிரமசிங்கமும், அனுர குமார திசநாயக்கவும் புதிய அரசியல் திருமண விருந்து உண்ணுகின்றார்கள். இவர்கள் இருவருக்கும் நாட்டை கட்டி எழுப்ப வேண்டிய தேவை இல்லை. இவர்களில் ஒருக்கும் மக்களின் இதயத்துடிப்பு தெரிவதில்லை. 220...

தமிழர்களின் ஆதரவு எமக்கு நிச்சயம் தேவை

0
தமக்கு மாற்றம் தேவை என்று மக்கள் சிந்தித்துவிட்டனர். எனவே மக்கள் தேசிய மக்கள் சக்தியை ஆட்சிக்குக் கொண்டுவரத் தயராகிவிட்டனர். வடக்கு மக்கள் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்துக்கு பலம் சேர்க்க வேண்டும். வரலாற்றுத்...

நாட்டில் எட்டு திக்கிலும் ரணில் ஆதரவு அலை!

0
“நாட்டில் எட்டு திக்கிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கான ஆதரவு அலை வீசுகின்றது. எனவே, அவரின் வெற்றியை தடுக்க முடியாது. எமது நாட்டினதும், வீட்டினதும் வெற்றி ஜனாதிபதி ரணிலின் வெற்றியிலேயே தங்கியுள்ளது என்ற நிலைப்பாட்டிலேயே...

வடக்கு மக்களை அச்சுறுத்திய அநுரகுமார மன்னிப்பு கோர வேண்டும்!

0
வாக்குகளைப் பெறுவதற்காக வடக்கு மக்களை அச்சுறுத்திய அநுரகுமார திஸாநாயக்க அந்த மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சிங்கள மக்களின் பெயரைப் பயன்படுத்தி வடக்கு மக்களை அச்சுறுத்தியமைக்காக தென்பகுதி...

வாக்குச்சீட்டை படமெடுத்த ஆசிரியர் கைது!

0
வாக்குச்சீட்டில் புள்ளடியிட்ட பின்பு ஒளிப்படம் எடுத்த ஆசிரி யர் ஒருவர் முல்லைத்தீவில் இன்று கைது செய்யப்பட்டார். தபால் மூல வாக்களிப்பின்போது நேற்று புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் வாக்குச்சீட்டைப்...

செய்வேன் என சொல்லும் சஜித்தைவிட செய்து காட்டிய ரணிலே நாட்டுக்கு தேவை! – எம்.ராமேஷ்வரன் எம்.பி தெரிவிப்பு

0
சௌமிய மூர்த்தி தொண்டமான் தலைமையில் எமது மலையக தலைமைகள் அறவழியில் முன்னெடுத்த போராட்டம் காரணமாகவே மலையக மக்களுக்கு குடியுரிமை மற்றும் வாக்குரிமை என்பன கிடைக்கப்பெற்றன. குறிப்பாக பிரஜாவுரிமை பிரச்சினைக்கு ரணில் விக்கிரமசிங்க பிரதமராக...

நாட்டின் எதிர்காலம் பற்றி பேச முடியாதவர்களுக்கு நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க உரிமை இல்லை

0
நாட்டின் எதிர்காலம் பற்றி பேச முடியாதவர்களுக்கு நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கும் உரிமை இல்லை எனவும், நாட்டின் எதிர்காலம் குறித்து பேசுபவர்களுக்கு மட்டுமே நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...