10 போக்குவரத்துச் சங்கங்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு!
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்த தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் உட்பட 10 போக்குவரத்துச் சங்கங்கள் ஒன்றிணைந்துள்ளன.
தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன உள்ளிட்ட...
ஆசானிடம் ஆசி பெற்ற ஜனாதிபதி…!
மாணவர் பருவத்தில் கொழும்பு ரோயல் கல்லூரியில் தனக்கு கற்பித்த ஆசிரியர் சிவலிங்கத்திடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று ஆசிபெற்றார் .
முன்னாள் சபாநாயகர் அனுர பண்டாரநாயக்கவும் மலிக் சமரவிக்ரமவும் சிவலிங்கம் ஆசிரியரிடம் கல்வி கற்றுள்ளனர்.
“...
தேர்தல் குறித்து இதுவரை 901 முறைப்பாடுகள்!
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை (ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வரை) 901 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, தேர்தல்...
மேலும் மூன்று எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு!
ஐக்கிய மக்கள் சக்தியின் மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளனர் என தெரியவருகின்றது.
மூவரும் ஒரே தடவையில் அல்லாமல், தனித்தனியாக வருவதற்கும், அதன்மூலம் ஊடக அவதானத்தை பெற்றுக்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவர்களில்...
நாம் வாய் திறந்தால் ராஜபக்ச அணி காணாமல்போகும்!
அரசியலில் இருந்து விலகும் முடிவை எடுப்பனேதவிர, மீண்டும் ராஜபக்ச முகாமுக்குள் செல்வதற்குரிய எண்ணம் என்னிடம் இல்லை என்று ரணில் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.
அத்துடன், ராஜபக்சக்கள் பக்கம் இருக்கும் நரிகள் ஊளையிடுவதை...
சஜித் விடுத்துள்ள எச்சரிக்கை!
“ மக்களின் வாக்குரிமையை இல்லாது செய்து உள்ளாட்சிசபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு நடவடிக்கை எடுத்த அனைவரும் எதிர்காலத்தில் நீதிமன்றத்தின் முன் பொறுப்புகூறவேண்டிவரும்.” - என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேற்று அறிவித்தார்.
தேர்தல் பிரசாரக்...
உலகின் இரண்டாவது மிகப்பெரிய வைரம் கண்டுபிடிப்பு!
ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வைரம் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக போட்ஸ்வானா விளங்குகிறது. உலகின் மொத்த வைர உற்பத்தியில் சுமார் 20 சதவீதம் இங்கு...
மரக்கறி விலைப்பட்டியல் (24.08.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
தமிழ் பொதுவேட்பாளர் தரப்பு ஜனாதிபதியின் எடுபிடிகளா?
தமிழ் பொதுவேட்பாளர் தரப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது எடுபிடிகளாக பயன்படுத்தக்கூடும். வடக்கு, கிழக்கு தமிழர்கள் புத்திக்கூர்மையானவர்கள். அவர்கள் சாணக்கியமான முடிவையே எடுப்பார்கள்.” –
என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான...
தமிழ்க் கட்சி தலைவர்கள் ஜனாதிபதியை ஆதரிப்பார்கள்!
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எனது நண்பர்களான சக தமிழ் கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும்...













