ரூ.1700 தேர்தல் வாக்குறுதியாக இருந்து விடக்கூடாது!

0
தோட்டத் தொழிலாளர்களுக்கான 1700 ரூபாய் சம்பளமானது தேர்தல் கால வாக்குறுதியாக இருந்து விடக்கூடாது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார். தோட்டத் தொழிலாளர்களுக்கு...

விமலின் கட்சியையும் உடைத்தார் ரணில்: முக்கிய பிரமுகர் ஆதரவு!

0
தேசிய சுதந்திர முன்னணி புத்தளம் மாவட்ட தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜகத் பிரியந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று சந்தித்து பேச்சு நடத்திய அவர், எதிர்வரும் ஜனாதிபதித்...

மொனறாகலை மாவட்ட மொட்டு கட்சி உறுப்பினர்களும் ரணிலுக்கு ஆதரவு!

0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க மொனராகலை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...

தமிழ் பொதுவேட்பாளர்: மலையக தமிழர்கள் புறக்கணிப்பா?

0
இலங்கையில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு தமிழர்கள் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை பொது வேட்பாளராக அறிவித்துள்ளன. ஆனால்,...

19 ஆண்டுகளுக்கு பிறகு ரணில் மீண்டும் களத்தில்!

0
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடாது எனவும், சுயாதீன வேட்பாளராக களமிறங்கியுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப்படும் எனவும் அக்கட்சியின் மத்திய செயற்குழு அண்மையில் முடிவெடுத்திருந்தது. ஆனால் ஐ.தே.க. உறுப்பினரான முன்னாள் எம்.பி....

ஜனாதிபதி தேர்தலில் மூன்று தமிழர்கள் போட்டி!

0
2024 செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக மூன்று தமிழர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். அருணலு மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிடுவதற்கு வைத்தியர் கே.ஆர். கிரிஷான் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். அதேபோல முன்னாள்...

மரக்கறி விலைப்பட்டியல் (13.08.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (13 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

156 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

0
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் 156 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்தனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, மன்னார் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின்...

ஹெரோயின், போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

0
மஹியங்கனை பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 100 போதைமாத்திரைகள் மற்றும் 125 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (12) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தெஹிகொலால மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 34...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...