வனிந்து ஹசரங்கவின் சுழலில் சுருண்டது ஆப்கானிஸ்தான் – 10 ஓட்டங்களுக்குள் 8 விக்கெட்டுகள் இழப்பு….!

0
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் 2-0 என தோற்று தொடரை இழந்தது ஆப்கானிஸ்தான் அணி. இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆப்கானிஸ்தான் அணி 1 டெஸ்ட் போட்டி, 3...

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மூவரை தாக்கிய ஏழு மாணவர்கள் கைது!

0
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் விவசாய பிரிவில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுவந்த மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் அதே பல்கலைக்கழகத்தின் 7 மாணவர்களை கைது செய்துள்ளதாக சமனலவெவ காவற்துறையினர் தெரிவித்தனர். கடந்த 9 ஆம் திகதி...

மீன்பிடித்துக்கொண்டிருந்த சிறுவன் ரயில் மோதி பலி!

0
திருகோணமலை - தம்பலகாமம் பகுதி யில் நேற்று ரயில் மோதி சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் சிக்கிய மேற்படி சிறுவன் உயிரிழந்துள்ளார். தம்பலகாமம் பகுதியிலுள்ள பாலத்துக்கு...

இரத்தினபுரியில் விபத்து – ஐவர் படுகாயம்!

0
இரத்தினபுரி, நவநகர பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிவேகமாக வந்த காரொன்று, மூன்று மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குருவிட்ட...

கயிறு கழுத்தில் இறுகி 12 வயது சிறுவன் பலி – நுவரெலியாவில் சோகம்!

0
வீட்டுக்கு அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் உள்ள சவுக்கு மரத்தில் கயிறு கட்டி விளையாடிக்கொண்டிருந்த 12 வயது பாடசாலை மாணவன் ஒருவர், கயிறு கழுத்தில் இறுகியதில் பலியாகியுள்ளார். நுவரெலியா, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகஸ்தோட்ட பகுதியிலேயே...

சுற்றுலாவந்த ஆஸ்திரேலிய பெண்ணிடம் அத்துமீறி நடந்தவர் கைது!

0
இலங்கைக்கு சுற்றுலாவந்திருந்த ஆஸ்திரேலிய பெண்ணொருவரை துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முற்பட்டார் எனக் கூறப்படும் சந்தேகநபர், கம்பளை, வெலம்பொட பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் குறித்த நபர் நாளை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார். ஆஸ்திரேலியாவில் இருந்து தமது குடும்பத்தார்...

ஹெல்மெட்க்குள் ஐஸ் போதைப்பொருள் – வியாபாரி கைது!

0
ஹெல்மெட்க்குள் ஐஸ் போதைப் பொருளை மறைத்து வைத்து, ஆலயப் பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்ட நபரொருவர், குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை மன்னாரில் இடம்பெற்றுள்ளது. மன்னார்...

குளியலறையில் இருந்து உயர்தர மாணவி சடலமாக மீட்பு!

0
பலாங்கொடை , பெட்டிகள பிரதேசத்தில் வீடொன்றின் குளியலறையில் இருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வீட்டார் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய பலாங்கொடை காவற்துறையினரால் குறித்த மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவி...

யாழில் விபத்து –ஒருவர் பலி!

0
யாழ்ப்பாணம் - வடமராட்சி, மந்திகை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் - புலோலி வீதியில் நெல் உலரவைத்துக்கொண்டிருந்த நபர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. சம்பவத்தில் நெல்...

இந்திய பயணத்தின் பின்னராவது ஜே.வி.பிக்கு ஞானம் பிறக்கட்டும் – மொட்டு கட்சி எம்.பி.

0
“ இந்திய விஜயத்தின் பின்னராவது ஜே.வி.பியினருக்கு ஞானம் பிறக்க வேண்டும், இவ்வாறு ஓரிரு நாடுகளுக்கு சென்றாவது அவர்கள் புனர்வாழ்வடையட்டும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...