சுதந்திரக் கட்சியின் நிமல் அணி ஜனாதிபதிக்கு ஆதரவு!

0
ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபாலடி சில்வா அணி தீர்மானித்துள்ளது. சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வா அணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த...

ரணிலை ராஜபக்சக்கள் கைவிட்டது ஏன்? வெளியான பகீர் தகவல்

0
தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் வாக்குகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெற்றுக்கொடுத்து அவரை பலப்படுத்தும் நோக்கிலேயே தனி வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் முடிவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எடுத்திருக்கக்கூடும் - என்று...

இழப்பீடு வேண்டாம்: சர்வதேச விசாரணையே வேண்டும்!

0
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (31) காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யுத்தம் நிறைவடைந்த நாள்முதல் தமது உறவுகளுக்கான நீதி கோரி போராடிவரும் வலிந்து...

மொட்டு கட்சியின் கம்பஹா மாவட்ட தலைவர் ரணிலுக்கு ஆதரவு!

0
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தீர்மானம் மிக்கவொரு தருணத்தில் நாடு...

மலையகத் தமிழர்களை தேசிய இனமாக அங்கீகரிக்க பச்சைக்கொடி!

0
இலங்கையில் கால்பதித்து 200 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்நாட்டில் வாழும் மலையகத் தமிழர்களை தனி தேசிய இனமாக அங்கீகரிக்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். இலங்கையின் சுதந்திரமான மற்றும் சமமான குடிமக்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என ஒரு வருடத்திற்கு...

ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் கொலை: ஜனாதிபதி கடும் கண்டனம்!

0
ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் படுகொலையை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது எனவும், அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன...

மாணவன்மீது தாக்குதல்: மூவருக்கு மறியல்!

0
இரத்தினபுரி, நிவிதிகல நிரியெல்ல தமிழ் மகா வித்தியாலயத்தின் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவனை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர் மற்றும் அவரது மனைவி உட்பட மூவரையும்...

116 முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவு!

0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக இன்று (31) கூடிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் 116...

ரணிலுக்கு நேசக்கரம் நீட்டியோரின் பதவிகளை பறிக்கிறது மொட்டு!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் தமது கட்சியின் மாவட்ட தலைவர்களை அப்பதவியில் இருந்து தூக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது. இதன்படி கம்பஹா மாவட்ட தலைவரான பிரசன்ன ரணதுங்க, காலி மாவட்ட...

காலத்தால் கைவிடப்பட்டவர்கள்!

0
ஒரு சமூகம் தன்னைத் தனியானதொரு இனமாக அங்கீகரித்துக்கொள்வதற்கு ஏதுவான சூழ்நிலைகளை உருவாக்கி, தனது இருப்பை நிலையாக நிலை நிறுத்திக்கொள்வதற்கு குறைந்தபட்சம் 50 ஆண்டுகள் போதும் என்கின்றனர் நிபுணர்கள். ஆனால் 200 ஆண்டுகள் கடந்தும் தனது...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...