சஜித் ஜனாதிபதியாவது உறுதி!

0
ஜனாதிபதி தேர்தலை பிற்போட முடியாது. எனவே, தேர்தல் நடத்தப்படுவது உறுதி. அத்தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெற்று நாட்டின் ஜனாதிபதியாவார் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...

ரூ.1700 வழங்க மறுக்கும் கம்பனிகளே வெளியேறு!

0
தமக்கான நாள் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 700 ரூபாவை வழங்குமாறு பெருந்தோட்டக் கம்பனிகளை வலியுறுத்தி தலவாக்கலை, நானுஓயா தோட்ட தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பள உயர்வை வழங்க மறுக்கும் கம்பனிகள் தோட்டங்களைவிட்டு வெளியேற...

புதையல் தோண்டிய ஐவர் கைது!

0
புத்தளம் - கருவலகஸ்வெவ நெழும்கம்மான பிரதேசத்தின் காட்டுப் பகுதியில் விளக்கேற்றி பூஜை செய்து, புதையல் தோண்ட முற்பட்ட ஐந்து பேரை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் சனிக்கிழமை (13) கைது செய்துள்ளனர். நெழும்கம்மான பிரதேசத்தின் காட்டுப் பகுதியில்...

சஜித் அணியில் டலசுக்கு முக்கிய பதவி

0
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இணையவுள்ள சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவர் டலஸ் அழகப்பெருமவுக்கு முக்கிய பதவியொன்று வழங்கப்படவுள்ளது என தெரியவருகின்றது. இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது எனவும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் டலஸ் நேரடியாக...

ரணிலின் வெற்றிக்காக என்னை அர்ப்பணிப்பேன்!

0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வற்புறுத்தவுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை முன்வைப்பது குறித்து...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பேரரசும் ஆபத்துதவிகளும்!

0
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு” என்ற கோட்டையின் மணி மகுடம் தனக்கு வேண்டுமென அடம்பிடித்துவருகின்றார் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன். சோழ பேரரசை சுந்தர சோழர் கட்டிகாத்ததுபோல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற...

ட்ரம்ப்மீதான தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம்

0
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்மீதான படுகொலை முயற்சி தொடர்பில் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதி தற்போது நலமாக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியலில் இலங்கையர்களும் இவ்வாறான வன்முறைகளால் சூழப்பட்டிருப்பதாக...

காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: 90 பேர் பலி!

0
காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசா முனையில்...

மரக்கறி விலைப்பட்டியல் (14.07.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 14 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பிரசாரத்தில் ஈடுபட்ட ட்ரம்பமீது துப்பாக்கிச்சூடு!

0
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனால் அவர் காயமடைந்துள்ளது. இச்சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5ஆம் திகதி நடைபெற...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...